தெரிந்து கொள்ளுங்கள்.. பயனுள்ள 10 பாட்டி வைத்தியக் குறிப்புகள்..!!
தெரிந்து கொள்ளுங்கள்.. பயனுள்ள 10 பாட்டி வைத்தியக் குறிப்புகள்..!! 1)பெருஞ்சீரகத்தை வறுத்து பொடித்து அதனுடன் 2 கிராம் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்று உப்புசம், செரியாமை, இரைப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் நீங்கும். 2)வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து தலையில் தேய்த்துக் குளித்து வர தலை முடி அடர்த்தியாக வளரும். 3)ஒரு ஸ்பூன் ஓமம் மற்றும் ஒரு ஸ்பூன் வெல்லத்தை தண்ணீர் சேர்த்து அரைத்து பேஸ்டாக்கி சிரங்கால் ஏற்பட்ட தழும்புகள் மீது பூசி பத்து … Read more