இவரையும் விட்டு வைக்கவில்லையா? சவுண்டு சர்வீஸ் செய்பவரிடம் 4லட்சம் மோசடி செய்த திமுக எம்எல்ஏ!
இவரையும் விட்டு வைக்கவில்லையா? சவுண்டு சர்வீஸ் செய்பவரிடம் 4லட்சம் மோசடி செய்த திமுக எம்எல்ஏ! திமுக என்று கூறினாலே லஞ்சம்,ஊழல் தான் முதலில் நினைவுக்கு வரும்.தற்போது தேர்தலில் வெற்றி பெற்று நமது தமிழகத்தையே அவர்களிடம் அடமாணம் வைத்து விட்டோம். ஆட்சிக்கு வந்தவுடன் மக்களுக்கு நல்லது செய்வது போல புதிய திட்டங்களை அமல்படுத்தி விட்டு நாளடைவில் விலைவாசியை உயர்த்தி விட்டனர். பேருந்தில் பெண்களுக்கு இலவசம் என்று கூறி மறுபுறம் பெட்ரோல் டீசலின் விலையும் ஏறிவிட்டது. பால் விலை … Read more