அரசு மருத்துவரின் அலட்சியத்தால் மரணம் !!
விபத்தில் காயமடைந்த பெண்ணை மருத்துவர் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க மறுத்ததால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசம் மாநிலம் பதாவுன் பகுதியை சேர்ந்த ராம்வதி என்பவர், மகன் மற்றும் உறவினர்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.அப்போது எதிர்பாராதவிதமாக எதிரில் வந்த வாகனம் இடித்து மூவரும் கீழே விழுந்துள்ளனர். இந்த சம்பவத்தில் ராம்வதியின் மகன் மற்றும் உறவினர்கள் படுகாயத்துடன் மீட்கப்பட்ட நிலையில், அவர்கள் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேல்சிகிச்சைக்காக ராம்வதியை , அப்பகுதியில் … Read more