தும்பிக்கையை இழந்து நடமாடும் குட்டி யானை… வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை!!

  தும்பிக்கையை இழந்து நடமாடும் குட்டி யானை… வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை …   வால்பாறை அருகே தும்பிக்கையை இழந்து நடமாடும் குட்டியானையை கேரள வனத்துறையினர் மீட்டு பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.   கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடி ரோட்டில் உள்ள வனப்பகுதியில் யானைகள் கூட்டம் கூட்டமாக முகாம் இட்டுள்ளன. இதில் வால்பாறை-சாலக்குடி ரோட்டில் இருக்கும் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே 5 யானைகள் ஒரு குட்டியுடன் … Read more

சத்துணவு கூடத்தில் எலும்புக்கூடு-அதிர்ச்சியில் அதிகாரிகள்!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலை பணிக்காக அதிகாரிகள் அந்த பள்ளியின் சத்துணவு கூடத்தில் எலும்புகள் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக தேர்தல் மையத்தை தேர்வு செய்யும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்த பணியின் காரணமாக கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை தாலுகாவில் உள்ள ஹைபாரஸ்ட் எஸ்டேட்டில் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சாவடி மையமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பள்ளியை வால்பாறை பேரூராட்சி தேர்தல் பணியில் உள்ள அதிகாரிகள் நேற்று … Read more