BIS நிறுவனத்தில் மாதம் ரூ.50000/- ஊதியத்தில் வேலை!! உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!
BIS நிறுவனத்தில் மாதம் ரூ.50000/- ஊதியத்தில் வேலை!! உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!! இந்தியத் தரநிலைகள் பணியகத்தில் (Bureau of Indian Standards – BIS) காலியாக உள்ள Consultant பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மொத்தம் 09 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் செப்டம்பர் 14 ஆம் தேதி வரை ஆன்லைன் வழியாக வரவேற்க படுகின்றன. வேலை வகை: மத்திய அரசு பணி நிறுவனத்தின் பெயர்: Bureau of Indian Standards (BIS) பதவி: Consultant பணியிடம்: இந்தியா முழுவதும் மொத்த … Read more