விஜய் சேதுபதியால் தள்ளிப்போகும் ஷூட்டிங்!! கடுப்பில் வெற்றிமாறன்!!

விஜய் சேதுபதியால் தள்ளிப்போகும் ஷூட்டிங்!! கடுப்பில் வெற்றிமாறன்!! சினிமா உலகத்தில் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் வெற்றி மாறன். இவருடைய படங்கள் எப்போதும் சிறந்தவையாகவே இருக்கும் அதனாலே இவருடைய படங்கள் தேசிய விருதை பெற்றுள்ளது. இவருடைய படங்களில் ஒன்று தற்போது விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிப்பில் வெளி வந்த விடுதலை. இது மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதன் வகையில் படத்தின் அடுத்த பாகம் எப்போது வெளி வரும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் … Read more

ரசிகரின் காலில் விழுந்த சூர்யா! இதற்காக தான் இப்படி ஒரு காரியமா?

Surya fell at the feet of a fan! Is it just for this?

ரசிகரின் காலில் விழுந்த சூர்யா! இதற்காக தான் இப்படி ஒரு காரியமா? தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர்  நடிகர் சூர்யா இவர் தற்போது இயக்குனர்  சிறுத்தை சிவா இயக்கத்தில் #சூர்யா42  என்ற படத்தில் நடித்து வருகின்றார். #சூர்யா42  படம் மட்டுமல்லாமல் வணங்கான், வாடிவாசல் என தொடர்ந்து பல படங்களை நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகர் சூர்யாவின் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. தானா சேர்ந்த … Read more

வாடிவாசல் படத்தின் கெட்டப் இதுவா? இணையத்தில் வைரலாகும் சூர்யாவின் புகைப்படம்!!

நடிகர் சூர்யாவின் சமீபத்தில் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். மேலும், ஞானவேல் ராஜா இயக்கத்தில் ஜெய் பீம் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் திரையரங்குகள் திறந்தவுடன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று … Read more

தனுஷ் பட இயக்குனருக்கு பணத்தின் மீது ஆசையா?

தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனவர் இயக்குனர் வெற்றிமாறன். இவர் ஒரு தயாரிப்பாளர். இவர் தனுஷை மையமாக வைத்தே தனது படங்களை இயக்கி வருகிறார். ஆடுகளம், வடசென்னை மற்றும் அசுரன் போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர். தற்போது சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை இயக்கி வருகிறார். மேலும் தனுஷை வைத்து மேலும் ஒருபடத்தை இயக்க திட்டமிருந்த நிலையில் தற்போது மூன்றவதாக ஒரு படத்தை இயக்குவதற்கு முன்பணம் வாங்கி இருப்பதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது. … Read more

வெற்றிமாறன் & சூர்யா நடத்த இருக்கும் ஜல்லிக்கட்டு! இணையத்தில் வைரலான படத்தின் பெயர்!

வெற்றிமாறன் & சூர்யா நடத்த இருக்கும் ஜல்லிக்கட்டு! இணையத்தில் வைரலான படத்தின் பெயர்! சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் படத்துக்கு வாடிவாசல் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது என்ற செய்தி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக வெற்றிமாறன் இருந்து வருகிறார். அவரது இயக்கத்தில் நடிக்க பலரும் ஆசைப்பட்டு வருகின்றனர். ஆனால் அவர் தனது நண்பர் தனுஷோடு மட்டுமே கூட்டணி அமைத்து படங்களை இயக்கி வருகிறார். சமீபத்தில் அவர்கள் கூட்டணியில் உருவான அசுரன் திரைப்படம் … Read more