வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக பாஜக நிலைப்பாடு என்ன? அண்ணாமலை தெரிவித்த கருத்து

வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக பாஜக நிலைப்பாடு என்ன? அண்ணாமலை தெரிவித்த கருத்து கடந்த ஆட்சியின் இறுதியில் வன்னியர்களுக்கு ஏற்கனவேயுள்ள MBC இட ஒதுக்கீட்டில் 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை அதிமுக அரசு இயற்றியது.இதனை எதிர்த்து அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக கருத்து தெரிவித்து வந்தது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த 10.5 சதவீத வன்னியர் உள் இட ஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து … Read more

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு தமிழக உயர்கல்வித் துறை அதிரடி உத்தரவு! தகர்ந்தது ஸ்டாலின் கனவு!

Tamil Nadu Assembly

வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சி ஏறத்தாழ 40 ஆண்டு காலமாக தீவிரமாக போராடி வந்தது.ஆனால் தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த கட்சிகள் எதுவும் பாட்டாளி மக்கள் கட்சியின் இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு அதற்கு ஏற்றார்போல் செயல்படவில்லை என்றுதான் சொல்கிறார்கள். இந்நிலையில், எண்பதுகளின் இறுதியில் எல்லாம் தமிழகம் முழுவதும் வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டு மிகத் தீவிர போராட்டங்கள் நடைபெற்று வந்ததாக … Read more

வன்னியர் இட ஒதுக்கீடு கண்துடைப்பா? மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ஓபிஎஸ்!

OPS

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்கள் உள்ளிட்ட 21 சமூகங்கள் அடங்கிய மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தங்கள் சமூகத்திற்கு மட்டும் தனியாக 20 சதவீத இட ஒதுக்கீடு வேண்டுமென 40 ஆண்டுகளாக பாமகவினர் போராடி வந்தனர். ஆனால் அதிமுக இந்த கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் இருந்ததால் கூட்டணியை விட்டு பாமக விலகும் நிலை ஏற்பட்டது. எனவே கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி நடந்த சட்டமன்ற கூட்டத்தில் … Read more

இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தொடரும் வழக்கு – உடைத்தெறிய தயாரான பாமகவின் சமூக நீதிப் பேரவை

PMK Lawyer K Balu

இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தொடரும் வழக்கு – உடைத்தெறிய தயாரான பாமகவின் சமூக நீதிப் பேரவை தமிழகத்தில் 1980 களில் வன்னியர் சமுதாயம் பொருளாதாரத்திலும் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் மிகவும் பின்தங்கி உள்ளதால் அவர்களுக்கு உரிய 20% சதவீத தனி இட ஒதுக்கீட்டை கேட்டு மருத்துவர் இராமதாஸ் தலைமையில் பல்வேறு வன்னிய கூட்டமைப்புகள் போராடினார்கள்,அதில் 21 உயிர்களையும் பலி கொடுத்தார்கள். ஆனால் அன்று தனி இட ஒதுக்கீடு தராமல் எம்.பி.சி என்ற புதிய பிரிவை உண்டாக்கி அதில் 108 … Read more

வன்னியர் உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக திமுக பரப்புரை? கடுப்பில் நிர்வாகிகள்!

Anna Arivalayam

வன்னியர் உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக திமுக பரப்புரை? கடுப்பில் நிர்வாகிகள்! வன்னியர் சங்கம் மற்றும் பாமகவின் 6 கட்ட போராட்டங்களைத் தொடர்ந்து, கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு உட் ஒதுக்கீடு வழங்க அரசு முடிவெடுத்தது. இதையடுத்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் பாமக குழுவுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உள் ஒதுக்கீட்டை உறுதி செய்தி செய்தனர். தொடர்ந்து நேற்று சட்டப்பேரவையில், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதற்காகவும், சீர்மரபினருக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதற்காகவும் சட்ட முன்வரைவை … Read more

வெளியாகவுள்ள வன்னியர் உள் ஒதுக்கீடு அறிவிப்பு! எகிறும் பரபரப்பு

வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் 2.0

வெளியாகவுள்ள வன்னியர் உள் ஒதுக்கீடு அறிவிப்பு! எகிறும் பரபரப்பு விரைவில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.இதற்காக அதிமுக மற்றும் திமுகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.குறிப்பாக திமுக தலைவர் பல்வேறு அதிரடி வாக்குறுதிகளை கொடுக்க அதை தமிழக முதல்வர் இப்போதே நிறைவேற்றி எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு அதிர்ச்சியையும்,தமிழக மக்களுக்கு ஆச்சரியத்தையும் அளித்து வருகிறார். அதே நேரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பல்வேறு கட்ட … Read more

சேலம் மாவட்ட வன்னியர்களை குறி வைக்கும் திமுக எம்பி! விழித்து கொள்ளுமா பாமக

DMK Leader MK Stalin Wishes for PMK Founder Dr Ramadoss-News4 Tamil Online Tamil News Channel

சேலம் மாவட்ட வன்னியர்களை குறி வைக்கும் திமுக எம்பி! விழித்து கொள்ளுமா பாமக வட தமிழகத்தில் அதிகமாக வசிக்கும் சமூகமான வன்னியர் சமூக மக்களின் ஆதரவு இல்லாமல் தமிழகத்தில் எந்த ஒரு அரசியல் கட்சியும் ஆட்சியை பிடிக்க முடியாது என்பது பல வருடங்களாக நிரூபிக்கப்பட்டு வரும் உண்மை. அந்த வகையில் வன்னியர் சமுதாய மக்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தை ஆரம்பித்து அந்த சமுதாய தலைவராக உருவெடுத்தார் மருத்துவர் ராமதாஸ். அவர் ஆரம்பித்த இந்த இட ஒதுக்கீடு போராட்டத்தின் … Read more

விக்கரவாண்டி தொகுதியில் திமுகவிற்கு எதிராக விசிக உள்ளடி வேலையில் இறங்கியதா?

Vanniyarasu

விக்கரவாண்டி தொகுதியில் திமுகவிற்கு எதிராக விசிக உள்ளடி வேலையில் இறங்கியதா? நடந்து முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுகவின் இந்த இரண்டு தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றியுள்ளது. இரண்டு தொகுதிகளில் விக்கிரவாண்டி தொகுதிக்கு திமுக சார்பில் அதிக முக்கியத்துவம் கொடுக்க பட்டது. வன்னியர் மற்றும் தலித் மக்கள் அதிகமாக வசிக்கும் இந்த பகுதிகளில் சாதிய வாக்குகள் தான் அரசியல் கட்சிகளின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் என்பதை அனைவரும் அறிவர். கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் … Read more