தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் வாலாட்டினால் ஒட்ட நறுக்குவோம்! திருமாவளவன் ஆவேசத்திற்கு பின்னால் ஆளும் தரப்பு ஒளிந்து இருக்கிறதா?
தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் செயல்பாடுகளுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தொடர்ச்சியாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார். கோவையில் நடைபெற்ற சிலிண்டர் வெடி விபத்து சம்பவம் குறித்து அரசியல் ஆதாயம் தேடும் நோக்கத்தில் பாஜகவினரும், ஆளுணரும் செயல்படுவது அதிர்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் திருமாவளவனனை பொறுத்தவரையில் அரசியலுக்கு ஒரு கொள்கை தன்னுடைய வாழ்க்கை நெறிக்கு ஒரு கொள்கை என்று வாழ்ந்து வருபவர். இந்து மதக் கொள்கையை மிக கடுமையாக … Read more