பிறந்த நாளிலேயே இப்படி ஒரு செய்தி வந்துவிட்டதே! வீரபாண்டி ராஜாவின் மரணத்தால் கதறும் உடன் பிறப்புகள்!
தற்போதைய திமுகவின் தேர்தல் பணிக்குழு செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மறைந்த முன்னாள் அமைச்சர் சேலத்து சிங்கம் வீரபாண்டி ஆறுமுகம் அவர்களின் மகனுமான வீரபாண்டி ராஜாவின் திடீர் மறைவு திமுகவின் பலரையும் சொல்ல முடியாத துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி ஆனா இன்று தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு பல சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தார் வீரபாண்டி ராஜா தன்னுடைய தந்தை இறக்கும் வரையிலும் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் அவரிடம் ஆசி வாங்கும் வீரபாண்டி ராஜா தந்தையின் மறைவுக்குப் … Read more