படம் வெளிவந்தால் சேலை கட்டிக் கொள்கிறேன்! எம்ஜிஆரின் படத்திற்கு வந்த சிக்கல்!
எம்ஜிஆர் அப்பொழுது அரசியலில் இருந்த காலகட்டம் அது திமுக அரசு ஆட்சியில் இருந்த பொழுது இடை தேர்தலில் எம்ஜிஆரின் படம் வெளிவருவதற்கு இந்திய சிக்கல்கள் ஏற்படுத்தியது திமுக. தன் கையில் இருந்த அனைத்து பைசாவையும் போட்டு எடுத்த படம் உலகம் சுற்றும் வாலிபன். முழுக்க முழுக்க இந்த திரைப்படம் வெளிநாட்டிலேயே எடுக்கப்பட்டது என்ற பெருமை இந்த படத்திற்கே சேரும். அப்படி இந்த படத்திற்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் வந்துள்ளது. 1968 ஆம் ஆண்டு உலகம் சுற்றும் … Read more