மான நஷ்ட வழக்கு தொடரும் விஜய் ஆண்டனி : யார் அந்த பெண்?

மான நஷ்ட வழக்கு தொடரும் விஜய் ஆண்டனி : யார் அந்த பெண்? நடிகர் விஜய் ஆண்டனி குறித்து யூடியூப் சேனலில் பெண் ஒருவர் பேசிய விஷயங்கள் அனைத்தும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோவை கண்ட இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி அவர்கள் பெண் மீது மான நஷ்ட வழக்கு தொடர போடுவதாக தெரிவித்துள்ளார். “மாஸ் தமிழ்நாடு” யூடிப் சேனல் இந்த பெயர் கேட்டவுடன் நமக்கெல்லாம் ஞாபகம் வருவது பத்திரிக்கையாளர் மதன் ரவிச்சந்திரன் அவர்கள் … Read more

கண்ணம்மாவுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய பாரதி!. சந்தோஷத்தில் மிதக்கும் வெண்பா.

கண்ணம்மாவுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி விட்டதாக ஜெயிலில் இருக்கும் வெண்பாவிடம் பாரதி கூறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இரண்டாவது குழந்தை எங்கே இருக்கிறாள் என்று தேடி வந்த கண்ணம்மாவிடம், தன்னிடம்தான் குழந்தை இருப்பதாக வெண்பா ஏமாற்றி வந்தார். வெண்பாவின் திட்டத்தை தெரிந்துகொண்ட கண்ணம்மா, தன்னை ஏமாற்றிய வெண்பாவை பிளான் போட்டு சிக்க வைக்க முடிவு செய்கிறார். அதன்படி சட்டத்துக்கு எதிராக கருகலைப்பில் ஈடுப்பட்ட வெண்பாவை, கையும் களவுமாக போலீசாரிடம் சிக்க வைக்கிறார். இதையடுத்து வெண்பாவை போலீசார் கைது செய்து … Read more

விஜய் டிவி சீரியல்களிலிருந்து அடுத்தடுத்து விலக இருக்கும் முக்கிய கதாபாத்திரங்கள்!

பொது மக்களிடையே மற்ற சேனல் சீரியல்கள் விட விஜய் டிவி சீரியல்கள் பெரும் வரவேற்பை பெற்று இருக்கின்றன. இதனால் தான் விஜய் டிவி சீரியல்களுக்கு எப்போதும் TRP அதிகமாகவே இருக்கும். விஜய் டிவி யில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ சீரியலுக்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள் என ஒரு ரசிகர் கூட்டமே இருந்தது. அதன் பிறகு கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதையும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் இந்த சீரியல் தான் கவின் மற்றும் ரியோ … Read more

பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய வெண்பா.? வெண்பாவுக்கு பதில் இவரா.?

விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் ஆகிய டிவிகளில் பல்வேறு சீரியல் ஒளிபரப்பாகி வருகின்றன. சீரியல்களுக்கும் திரைப்படங்களைப் போன்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர் என்று கூறலாம். தற்போது இல்லத்தரசிகள் முதல் அனைத்து வயதினர் வரை அனைவரும் ரசித்து பார்க்க ஆரம்பித்துவிட்டனர். அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதி … Read more

பாரதிக்கண்ணம்மா சீரியலில் மணிமேகலையா.? வெண்பா கதாப்பாத்திரத்தை ரீப்லேஸ் செய்யும் கோமாளி நடிகை!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மெகாதொடர் பாரதி கண்ணம்மா இது மிகுதியான பார்வையாளர்களை கொண்டது. இதில் முக்கியமான கதாபாத்திரமான வில்லியாக வெண்பா கேரக்டரில் நடித்து வருகிறார் ஃபரினா. இவர் முதலில் சமையல் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்து சின்னத்திரை பயணத்தை பாரதிகண்ணம்மா சீரியல் மூலம் அடி எடுத்து வைத்தார். தனது அபரிதமான நடிப்பு திறமையால் மக்கள் மத்தியில் சிறந்த வில்லியாக இருக்கிறார். இந்த தொடரின் இமாலய வெற்றிக்கு ஃபரினாவும் ஒரு காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது. தற்போது ஃபரீனா … Read more

யப்பா… ரொம்ப பயமா இருக்குங்க!! கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் நீருக்குள் சாகசம் புரியும் பாரதி கண்ணம்மா வெண்பா!!

யப்பா… ரொம்ப பயமா இருக்குங்க!! கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் நீருக்குள் சாகசம் புரியும் பாரதி கண்ணம்மா வெண்பா!! பாரதி கண்ணம்மா சீரியலின் வில்லி கேரக்டரில் நடித்து வரும் பரினா கர்ப்பிணியாக இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றார். ஒரு தொகுப்பாளினியாக இருந்து தமிழ் சீரியலுக்கு வந்தவர் தான் நடிகை பரீனா ஆசாத். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் வெண்பா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இந்த … Read more