பசு தன் மடியிலிருந்து தானே பால் குடிக்கும் ஆச்சரியம்
திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் கிராமத்தை சேர்ந்த சுகுமார், என்ற விவசாயி பசுக்கள் வளர்த்து வருகிறார். அதில், ஒரு பசு மட்டும் சில மாதங்களுக்கு முன் கன்று போட்டுள்ளது. பிறந்த அந்த குட்டி கன்றை,தாய் பசு பால் குடிக்கவும், பால் கறக்கவும் அனுமதிக்காமல், அந்த தாய் பசுவே, தன் பாலை காம்பிலிருந்து தானே குடித்து விடுகிறது. இதனை, கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த விவசாயி, கிராம மக்களிடம் சொல்லியிருக்கிறார். அப்பகுதி மக்களும் அதை வியப்புடன் பார்த்து வந்துள்ளனர். தொடர்ந்து, … Read more