அம்பானி இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா!!! அட்லி, நயன்தாரா இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!!!

அம்பானி இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா!!! அட்லி, நயன்தாரா இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!!! பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி அவர்களின் வீட்டில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாரா ஜோடியும், இயக்குநர் அட்லி, பிரியா ஜோடியும் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வாயிலாகி வருகின்றது. மும்பையில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி அவர்களின் ஆன்டிலியா இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கு நேற்று(செப்டம்பர்19) இரவு பிரம்மாண்டமாக ஏற்பாடு … Read more

எங்களின் குறிக்கோள்கள் தனித்தனி!- நயன்தாராவுடனான காதல் குறித்து மனம் திறந்த விக்னேஷ் சிவன்

ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே எதிர்பார்க்கும் திருமணம், நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் தான். நயன்தாரா 2005 ஆம் ஆண்டு திரையுலகிற்கு அறிமுகமானவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தனது நடிப்பு திறமையால் ஆட்சி செய்து கொண்டு இருப்பவர். ரசிகர்களால் ‘லேடி சூப்பர்ஸ்டார்’ என அழைக்கப்படுபவர். வழக்கமான கதாநாயகிகளை போல் இல்லாமல் தனக்கான அங்கீகாரத்தையூம், அடையாளத்தையும் உருவாக்கி கொண்டவர். கதாநாயகர்களுக்கு ஈடாக ஏன் அவர்களை விட அதிகமாகவே சம்பளத்தையும், வசூலையும் கொண்டவர். ‘போடா போடி’ திரைப்படம் தான் இயக்குனர் … Read more

பாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்து விலகும் புதிய ‘முல்லை’?

தமிழ் சீரியல்களில் அதிகமான ரசிகர்களை தனது வசம் வைத்திருப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ் தான். வழக்கமான சீரியல்கள் போல அழுகை, வில்லத்தனம், நெகட்டிவிட்டி என எதுவும் இல்லாமல் இயல்பான குடும்ப வாழ்க்கையை இந்த நாடகம் பிரதிபலிக்கிறது. அன்பாக இருக்கும் நான்கு சகோதரர்கள், அவர்களுடைய மனைவிகள், கூட்டு குடும்பம் என இதை சுற்றியே அமைந்த குடும்ப சூழல் கதை. இந்த சீரியலில் கடைசி தம்பியான கண்ணன் வீட்டை எதிர்த்து திருமணம் செய்தது, அவர்களது அம்மாவின் மரணம், தனத்தின் பிரசவம் என … Read more

விவாகரத்திற்கு பிறகு சமந்தா கலந்து கொண்ட முதல் டிவி நிகழ்ச்சி

சில தினங்களுக்கு முன் சமந்தா – நாக சைதன்யா தம்பதியினர் தங்களது நான்கு வருட திருமண வாழ்க்கையை முடித்து கொள்வதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர். 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்த இவர்களுக்கு இன்று திருமண நாள். இந்த திருமண நாளன்று சமந்தா இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். கௌதம் வாசுதேவ் மேனனின் ‘விண்ணை தாண்டி வருவாயா’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சமந்தாவும் நாக சைதன்யாவும் முதன் முதலில் சேர்ந்து நடித்தனர். அதன் பிறகு பல படங்களில் சேர்ந்து … Read more

இதுதான் நயன்தாராவின் நெக்ஸ்ட் மூவா ?

2003 ஆம் ஆண்டு மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் தடம் பதித்தவர் நயன்தாரா. 10 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்திய சினிமாவில் முதல் இடத்தில் நிலைத்து நிற்கிறார். இன்றளவும் கதாநாயகர்குளுக்கு இணையாக சம்பளம் வாங்கும் இவர் ‘லேடி சூப்பர்ஸ்டார்’ என்ற அடைமொழியுடன் பாராட்டப்படுகிறார். 2005ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நயன்தாராவிற்கு அடுத்த படமே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் வெளியானது. அதற்கடுத்து அஜித், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு என மிகப்பெரிய ஹீரோக்களுடன் திரைக்களத்தை … Read more

விரைவில் ரகசிய திருமணமா? நயன்தாரா-விக்னேஷ் சிவன்!

சினிமா துறையே அதிரும் அளவுக்கு தனக்கான ரசிகர்களை கொண்டிருப்பவர் “லேடி சூப்பர் ஸ்டார்” நயன்தாரா, தற்சமயம் நயன்தாரா நானும் ரவுடிதான் படத்தின் மூலமாக விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டுள்ளது பலரும் அறிந்ததே! இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக நயனும் விக்னேஸஷ்சிவனும் “லிவிங் டுகெதர்” என்ற பெயரில் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.இந்த ஐந்து ஆண்டுகளில் பலமுறை காதல் சுற்றுலா செல்வதாக உலகையே சுற்றி வருகின்றனர் இந்த காதலர்கள். மேலும் நயன்தாராவுடன் படப்பிடிப்புகளுக்கு இவரும் சேர்ந்து சென்று பல இயக்குனர்கள் … Read more