பாலிவுட்டில் நடிக்கும் நடிகர் விஜய்சேதுபதி!! படக்குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!
ராஜ் மற்றும் டீகே இயக்கத்தில் உருவாகும் புதிய வெப்சீரியஸில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள நடிகர் விஜய் சேதுபதி தற்போது தமிழில் விக்ரம், விடுதலை, மாநகரம் இந்தி ரீமேக் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இது தவிர இவரது நடிப்பில் உருவாகியுள்ள துக்ளக் தர்பார், லாபம், கடைசி விவசாயி, மாமனிதன் உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இந்நிலையில் தி ஃபேமிலி மேன் வெப் சீரியஸை இயக்கி பிரபலமடைந்த … Read more