தேசிய விருதை வாங்க மாட்டேன்-விஜய் சேதுபதி.! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.!!

தேசிய விருதை வாங்க மாட்டேன்-விஜய் சேதுபதி.! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.!!

கடந்த 25-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற 67வது திரைப்படத்துறைக்ககான தேசிய விருதுகள் வழங்கப்பட்டது. அதில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான நடிகர் தனுஷ், விஜய் சேதுபதி, பார்த்திபன் உள்ளிட்ட பலருக்கும் விருது வழங்கப்பட்டது. மேலும், இந்திய சினிமா விருதுகளில் மிக உயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருது நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு வழங்கப்பட்டது. இதுவரை தமிழ் திரைத்துறையில் இயக்குனர், கே‌.பாலச்சந்தர், நடிகர் சிவாஜி கணேசனுக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் இந்த விருதை பெற்றுள்ளார். இதில் … Read more

இந்திய அளவில் மாஸ்டர் திரைப்படம் செய்த சாதனை! எவ்வளவு வசூல் தெரியுமா?

Master film got record in indian level

இந்திய அளவில் மாஸ்டர் திரைப்படம் செய்த சாதனை! எவ்வளவு வசூல் தெரியுமா? தமிழ் சினிமாவில் 2021ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு மாஸ்டர் திரைப்படம் வெளியானது.கொரோனாக் கட்டுப்பாடுகள் காரணமாக திரையரங்கங்கள் திறக்கப்பட்டபின் வெளியான பெரிய அளவிலான திரைப்படம் இதுவே.இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.சேவியர் பிரிட்டோ இந்த படத்தை தயாரித்தார்.தளபதி விஜய் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி,மாளவிகா மோகனன்,சாந்தனு பாக்யராஜ்,மகேந்திரன்,ஆண்ட்ரியா,அர்ஜுன் தாஸ் ஆகியோரும் நடித்திருந்தனர்.இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.இந்தத் திரைப்படம் மிகப் … Read more

ஹிந்தியில் அறிமுகமாகும் பிரபல தமிழ் நடிகர்! மவுனப் படத்தில் நடிக்கிறார்!

Tamil actor in hindi cinema

ஹிந்தியில் அறிமுகமாகும் பிரபல தமிழ் நடிகர்! மவுனப் படத்தில் நடிக்கிறார்! தமிழ் சினிமாவில் சீனு ராமசாமி இயக்கத்தில் தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனவர் நடிகர் விஜய் சேதுபதி.இவர் கதாநாயகனாக நடிப்பதற்கு முன் துணை நடிகராக நடித்து வந்தார்.சூது கவ்வும்,இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா,நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற படங்களில் நகைச்சுவையில் கலக்கி இருப்பார் இவர். மேலும் காதலும் கடந்து போகும்,சேதுபதி,நானும் ரவுடிதான்,தர்மதுரை,விக்ரம் வேதா போன்ற படங்கள் இவருக்கு நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத் தந்தது.இவரின் … Read more

விஜய் சேதுபதியை கண்டித்த நாம் தமிழர் கட்சி பிரமுகர்!! வாட்டி வதைக்கும் ரசிகர்கள்!!

We are the Tamil Party leader who condemned Vijay Sethupathi !! Grabbing fans !!

விஜய் சேதுபதியை கண்டித்த நாம் தமிழர் கட்சி பிரமுகர்!! வாட்டி வதைக்கும் ரசிகர்கள்!! தமிழில் முன்னணி நடிகராக விளங்குபவர் விஜய்சேதுபதி. இவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த திரைப்பட நடிகர் ஆவார். மேலும் இவர் தயாரிப்பாளர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவர் தென்மேற்கு பருவகாற்று, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், நானும் ரவுடிதான் சேதுபதி, திரைப்படம் போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக தமிழில் முன்னணி நடிகையாக உள்ளார். மேலும் இவரை இவரின் … Read more

கமலுக்கும் விஜய்சேதுபதிக்கும் செட்டே ஆகறது இல்ல!! விக்ரம் படத்தில் இருந்து விலகிய விஜய்சேதுபதி!!

Kamal and Vijay Sethupathi are not set !! Vijay Sethupathi withdraws from Vikram movie

கமலுக்கும் விஜய்சேதுபதிக்கும் செட்டே ஆகறது இல்ல!! விக்ரம் படத்தில் இருந்து விலகிய விஜய்சேதுபதி!! தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர் போற படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர்  லோகேஷ் கனகராஜ். இவரின் இயக்கத்தில் தற்போது உலகநாயகன் கமல், விக்ரம் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் முதலில் ராகவா லாரன்ஸ் மாஸ்டர்  தான் நடிகர் கமலுக்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. பின்னர்  ராகவா லாரன்ஸ் மாஸ்டர்  சில காரணங்களால் இந்த படத்தில் இருந்து … Read more

கவர்ச்சியில் களமிறங்கிய விஜய் சேதுபதி பட நடிகை! தெறிக்கவிடும் போட்டோ!

கவர்ச்சியில் களமிறங்கிய விஜய் சேதுபதி பட நடிகை! தெறிக்கவிடும் போட்டோ!

நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியான ‘சூது கவ்வும்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை சஞ்சிதா ஷெட்டி. இந்தப் படத்திற்குப் பிறகு இவர், பீட்சா 2, என்னோடு விளையாடு, தில்லாலங்கடி, என்கிட்ட மோதாதே, ஏண்டா தலையில எண்ண வைக்கல, ஜானி போன்ற சில படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது இவர் இணையதளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது. அதாவது சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சஞ்சிதா ஷெட்டி அடிக்கடி பட வாய்ப்பிற்காக … Read more

குறைந்த கட்டணம் கொண்ட விஜய் சேதுபதியின்  கா/பே ரணசிங்கம்!

குறைந்த கட்டணம் கொண்ட விஜய் சேதுபதியின்  கா/பே ரணசிங்கம்!

விஜய் சேதுபதி,ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான்  கா/பே ரணசிங்கம். இந்தப் படம் அக்டோபர்மாதம் இரண்டாம் தேதி OTT தளத்தில் வெளியாக இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. சமீப காலத்தில் விஜய் சேதுபதி எந்த ஒரு வெற்றிப்படம் கொடுக்கவில்லை என்றாலும் அவரது நடிப்பில் வரும் படங்களுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு நிலவி வருகிறது. கா/பே ரணசிங்கம் படத்தின் டிரைலர் வெளியானதிலிருந்து ரசிகர்களிடையே ஒருவிதமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது இந்த படம் என்றே கூறலாம். மேலும் விஜய் சேதுபதியும் … Read more

கவர்ச்சியில் இறங்கிய விஜய் சேதுபதியின் பட நடிகை!அதிர்ச்சியில் ரசிகர்கள்!

கவர்ச்சியில் இறங்கிய விஜய் சேதுபதியின் பட நடிகை!அதிர்ச்சியில் ரசிகர்கள்!

விஜய்சேதுபதியின் லக்கி நடிகை என்று  கூறப்படுபவர் நடிகை காயத்ரி. காயத்ரி 18வயசு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தார். ரம்மி, ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், சீதகாதி, சூப்பர் டீலக்ஸ், ஒத்த செருப்பு ஆகிய படங்கள் இவரது நடிப்பில் வெளிவந்து ரசிகர்களின் மனதில் பதியும்  கதாபாத்திரங்கள் ஆகின.அந்த அளவிற்கு இவர் செலக்ட் பண்ணும் ஒவ்வொரு கதாபாத்திரமும் தரமானதாக … Read more

விஜய் சேதுபதியின் அடுத்த படம் என்னன்னு தெரியுமா?இந்த படத்தில் இணையும் விக்ரம்வேதா படத்தின் பிரபலம்!

விஜய் சேதுபதியின் அடுத்த படம் என்னன்னு தெரியுமா?இந்த படத்தில் இணையும் விக்ரம்வேதா படத்தின் பிரபலம்!

விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் இணையும் விக்ரம் வேதா படத்தின் பிரபலம்! இலங்கை கிரிக்கெட் அணியில் சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்த முத்தையா முரளிதரன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக அமைப்பது குறித்து தகவல் சில மாதங்களுக்கு முன் வெளிவந்தது. இதில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து இப்படப்பிடிப்பு தொடக்கம் ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகின்றன.இப்படத்திற்கு 800 என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. விஜய் சேதுபதி நடித்த ‘விக்ரம் வேதா’ திரைப்படத்தில் … Read more

தீபாவளிக்கு வெளியாகிறதா ‘மாஸ்டர்’?

தீபாவளிக்கு வெளியாகிறதா 'மாஸ்டர்'?

தீபாவளிக்கு வெளியாகிறதா ‘மாஸ்டர்’? ஜான் பிரிட்டோ மற்றும் லலித் குமார் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘மாஸ்டர்’. ஏப்ரல் 9ம் தேதி ‘மாஸ்டர்’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாகப் படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டது. விஜய் பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி வெளியீடு, நேரடியாக டிஜிட்டலில் வெளியீடும் என நாளுக்கு நாள் படம் குறித்து பல்வேறு தகவல்கள் உலா வரும் நிலையில், கொரோனா அச்சுறுத்தல் கட்டுக்குள் … Read more