பிக்பாஸ் ஐஷூ ஆளு இவருதானா! அப்போ நிக்சன் நிலைமை !!

பிக்பாஸ் ஐஷூ ஆளு இவருதானா! அப்போ நிக்சன் நிலைமை தற்பொழுது நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர் ஏது அவர்கள் காதலித்து வருவதாக கூறிய அந்த நபர் யார் என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி தொடங்கியது. இதில் விசித்திர, யுகேந்திரன், பவா செல்லதுரை, நிக்சன், பிரதீப் ஆண்டனி, ஐஷூ, மணிச் சந்திரா உள்பட 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். … Read more

பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்டில் செல்லும் 5 போட்டியாளர்கள்!!! நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தெரிவித்த தகவல்!!! 

பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்டில் செல்லும் 5 போட்டியாளர்கள்!!! நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தெரிவித்த தகவல்!!! பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் வைல்டு கார்ட் என்ட்ரியாக  5 போட்டியாளர்கள் செல்லவுள்ளதாக நடிகரும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியின் தொகுப்பாளருமான கமல்ஹாசன் அவர்கள் தற்பொழுது தெரிவித்து உள்ளார். கடந்த அக்டோபர் 1ம் தேதி பிரம்மாணடமாக தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் தற்பொழுது வரை மிக பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகின்றது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர் குறைந்த வாக்குகள் … Read more

வெற்றிகரமாக நடைபெற்று வரும் பிக்பாஸ்7!! இதுவரை பிபி வீட்டுக்குள் சென்ற 6 கவர்ச்சி நடிகைகள்!!!

வெற்றிகரமாக நடைபெற்று வரும் பிக்பாஸ்7!! இதுவரை பிபி வீட்டுக்குள் சென்ற 6 கவர்ச்சி நடிகைகள்!!! தற்பொழுது கடந்த 1ம் தேதி தொடங்கி பரபரப்புடன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் ஓடிக்கொண்டிருக்கின்றது. இதுவரை நடந்து முடிந்த 6 சீசன்களிலும் 7வது சீசனிலும் கலந்து கொண்டுள்ள கவர்ச்சி நடிகைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் எப்படி காதல், நகைச்சுவை, சண்டை ஆகிய கன்டென்டுகளுக்கு பஞ்சம் இல்லையோ அதே போல கவர்ச்சிக்கும் பஞ்சம் இல்லாமல் இருக்கின்றது. … Read more

இன்றுடன் முடியும் பிரபல விஜய்டிவி சீரியல்!!! சோகத்தில் மூழ்கிய சீரியல் ரசிகர்கள்!!!

இன்றுடன் முடியும் பிரபல விஜய்டிவி சீரியல்!!! சோகத்தில் மூழ்கிய சீரியல் ரசிகர்கள்!!! விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் ஒன்று இன்றுடன்(செப்டம்பர்30) முடியவுள்ளது. இந்நிலையில் அந்த சீரியலில் ரசிகர்கள் அனைவரும் அச்சத்தில் மூழ்கியுள்ளனர். கல்லூரி சார்ந்த இளமை துள்ளும் கதைகளம், அழகிய ஜோடி, ரசிகர்கள் பெருமளவு கொண்டாடும் அளவிற்கு கதாநாயகி என்று எல்லாம் கலந்த கலவையான தொடராக விஜய் டிவி தொலைகாட்சியில் காற்றுக்கென்ன வேலி சீரியல் ஒளிபரப்பாகி வந்தது. காற்றுக்கென்ன வேலி சீரியல் கடந்த … Read more

காட்டுக்குள் இருக்க சொன்னாலும் நான் இருப்பேன்!! ஒரு நாளும் பிக்பாஸ் வீட்டுக்கு போகமாட்டேன்!!! நடிகை ரேகா நாயர் பேட்டி!!!

காட்டுக்குள் இருக்க சொன்னாலும் நான் இருப்பேன்!! ஒரு நாளும் பிக்பாஸ் வீட்டுக்கு போகமாட்டேன்!!! நடிகை ரேகா நாயர் பேட்டி!!! என்னை காட்டுக்குள் சென்று இருக்க சொன்னாலும் நான் போய் இருப்பேன். ஆனால் ஒரு நாளும் பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல மாட்டேன் என்னு பிக்பாஸ் குறித்த கேள்விக்கு நடிகை ரேகா நாயர் பதில் அளித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கவுள்ள பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கூடிய விரைவில் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. தற்பொழுது வரை … Read more

பிக் பாஸ் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்! சீசன் 7 க்கு தயாரான கண்டஸ்ட்டென்ட் லிஸ்ட்..

பிக் பாஸ் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்! சீசன் 7 க்கு தயாரான கண்டஸ்ட்டென்ட் லிஸ்ட்..   தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவி சீரியல் மற்றும் மக்களுக்கு பிடித்த பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறது.அந்த வகையில் விஜய் டிவிக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது .இதனால் விஜய் டிவியின் டிஆர்பி எப்பொழுதும் டாப் என்றே சொல்லலாம்.   மேலும் விஜய் டிவியின் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியும் அடங்கும்.சினிமா பிரபலங்கள் … Read more

பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் குறித்த விவரம்-வெளியான தகவல்‌!!

பிக்பாஸ் வீட்டில் உள்ள 18 போட்டியாளர்களின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ் இதுவரை நான்கு சீசன் களை கடந்து.தற்போது ஐந்தாவது சீசன் வெற்றிகரமாக மூன்று வாரங்களை கடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக இசைவாணி, ராஜூ ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமிதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய், சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்ஷரா, தாமரைச்செல்வி, சி.பி … Read more

விஜய் டிவியில் தொகுப்பாளராக அறிமுகமாகும் ‘பாக்கியலட்சுமி’ஷீரோ எழில்.!!

பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் விஷால் விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஹீரோவாக நடித்து வருபவர் தான் விஷால். இவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளனர். சமூக வலைதளங்களில் இவரை நிறைய பேர் பின் தொடர்கின்றனர். பாக்கியலட்சுமி சீரியலில் விஷால் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் எழில். அதனால் இவரை பலரும் எழில் என்றே அழைக்கின்றனர். அந்த அளவுக்கு இவருடைய நடிப்பு … Read more