விஜய் அந்த படத்தை பார்த்துவிட்டு என்னை பாராடினார்! கூறும் பிரபல நடிகர்!!

விஜய் அந்த படத்தை பார்த்துவிட்டு என்னை பாராடினார்! கூறும் பிரபல நடிகர்!!

விஜய் அந்த படத்தை பார்த்துவிட்டு என்னை பாராடினார்! கூறும் பிரபல நடிகர்!! தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து நடிகராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. இவரின் தனித்துவமான இசை மற்றும் பாடல்கள் மூலம் தமிழ் ரசிகர்களை மகிழ்ச்சிபடுத்தினார். பின்னர் நான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் விஜய் ஆண்டனி. விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் வெற்றிகரமான இசை அமைப்பாளராக இருந்தபோதே ஹீரோவாக அறிமுகமாகி தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை ரசிக்க வைத்தார். இவரின் நடிப்பில் கடைசியாக … Read more

பீஸ்ட் படத்தின் டீசர் குறித்த முக்கிய தகவல்!

பீஸ்ட் படத்தின் டீசர் குறித்த முக்கிய தகவல்!

பீஸ்ட் படத்தின் டீசர் குறித்த முக்கிய தகவல்! விஜய் நடிப்பில் உருவாகி விரைவில் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் பீஸ்ட். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் வில்லன் கதாபாத்திரத்தில் செல்வராகவன் இந்த படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்துள்ளார். பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் கோடை விடுமுறையையொட்டி ஏப்ரல் … Read more

‘பீஸ்ட்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிளாக வெளியாக உள்ள ‘அரபிக் குத்து’ பாடல்!

‘பீஸ்ட்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிளாக வெளியாக உள்ள ‘அரபிக் குத்து’ பாடல்!

‘பீஸ்ட்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிளாக வெளியாக உள்ள ‘அரபிக் குத்து’ பாடல்! மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து, நடிகர் விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.  இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் செல்வராகவன் நடித்துள்ளார். மேலும், திரை பிரபலங்கள் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் … Read more

விஜய் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள இயக்குனர்!

விஜய் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள இயக்குனர்!

விஜய் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள இயக்குனர்! நடிகர் விஜய் தற்போது நடித்து முடித்துள்ள படம் பீஸ்ட். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், படத்தின் இறுதிகட்ட பணிகளில் படக்குழு தற்போது தீவிரம் காட்டி வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். வில்லன் கதாபாத்திரத்தில் செல்வராகவன் நடித்துள்ளார். கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் மாதத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. விஜய் நடித்துள்ள இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ளார். … Read more

தள்ளி வைக்கப்படும் விஜய் படம்! இதற்கு படக்குழு சொல்லும் காரணம் என்ன?

தள்ளி வைக்கப்படும் விஜய் படம்! இதற்கு படக்குழு சொல்லும் காரணம் என்ன?

தள்ளி வைக்கப்படும் விஜய் படம்! இதற்கு படக்குழு சொல்லும் காரணம் என்ன? விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாஸ்டர் படத்தை தொடர்ந்து தற்போது விஜய் நடித்து முடித்துள்ள படம் பீஸ்ட். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். பீஸ்ட் படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். நெல்சன் கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படத்தை இயக்கியிருந்தார். விஜய் தற்போது நடித்து முடித்துள்ள இந்த பீஸ்ட் படத்தை கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் மாதத்தில் … Read more

நடிகர் விஜய்யின் சொகுசு கார் வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பித்து உயர்நீதிமன்றம் உத்தரவு!

நடிகர் விஜய்யின் சொகுசு கார் வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பித்து உயர்நீதிமன்றம் உத்தரவு!

நடிகர் விஜய்யின் சொகுசு கார் வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பித்து உயர்நீதிமன்றம் உத்தரவு! நடிகர் விஜய் கடந்த 2005-ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து  சொகுசுகாரை இறக்குமதி செய்தார். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு நுழைவு வரியாக ரூ.7.98 லட்சம் செலுத்த வேண்டும் என வணிகவரித்துறை தெரிவித்தது. ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் வரியை செலுத்தாத காரணத்தினால், விஜய்க்கு காரின் நுழைவு வரி மற்றும் அபராதத்தொகை இரண்டும் சேர்த்து செலுத்த வேண்டும் என வணிகவரித்துறை உத்தரவிட்டது. ஆனால், நுழைவுவரி தொடர்பான … Read more

நடிகர் விஜய் உடனான பழைய நினைவுகளை பகிர்ந்த நடிகை வனிதா விஜயகுமார்!

நடிகர் விஜய் உடனான பழைய நினைவுகளை பகிர்ந்த நடிகை வனிதா விஜயகுமார்!

நடிகை வனிதா விஜயகுமார் சினிமா உலகத்தில் இருந்து காணாமல் போனாலும் தற்சமயம் மறுபடியும் வலம் வந்து கொண்டிருக்கிறார். தொடர்ச்சியாக பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மற்றும் படங்கள் என்று கமிட்டாகி மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். தனியாக யூடியூப் பக்கம் ஒன்றையும் அவர் நிர்வகித்து வருகிறார், ஒரு துணி கடையும் சமீபத்தில் அவர் திறந்திருக்கிறார். இப்படி பிசியாக இருந்து வரும் வனிதா பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்கேற்க இருக்கிறார், இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகிவிட்டது. இந்த சமயத்தில் நடிகர் … Read more

பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய்யின் அடுத்த பட வெளியீடு எப்போது? தயாரிப்பாளர் அளித்துள்ள பதில்!

பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய்யின் அடுத்த பட வெளியீடு எப்போது? தயாரிப்பாளர் அளித்துள்ள பதில்!

பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய்யின் அடுத்த பட வெளியீடு எப்போது? தயாரிப்பாளர் அளித்துள்ள பதில்! விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாஸ்டர் படத்தை தொடர்ந்து தற்போது விஜய் நடித்து முடித்துள்ள படம் பீஸ்ட். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். நெல்சன் கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து இந்த படத்திற்கான இறுதிகட்ட பணிகள் தற்போது … Read more

பீஸ்ட் படத்தில் இந்த பாடலா? ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து!!

பீஸ்ட் படத்தில் இந்த பாடலா? ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து!!

பீஸ்ட் படத்தில் இந்த பாடலா? ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து!! இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தற்போது விஜய் நடித்து கொண்டிருக்கும் படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோரும இந்த படத்தில் நடித்துள்ளனர்.  இந்த திரைப்படத்திற்கான இறுதிகட்ட பணிகள் தற்போது நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடல் எழுதி உள்ளதாகவும், இந்த பாடலை விஜய் பாடி உள்ளதாகவும் கூறப்படும் … Read more

பாத்ரூமில் ஆண் நண்பருடன் மாஸ்டர் பட கதாநாயகி! வைரலாகும் புகைப்படம்!

Master movie heroine with boyfriend in the bathroom! Photo goes viral!

பாத்ரூமில் ஆண் நண்பருடன் மாஸ்டர் பட கதாநாயகி! வைரலாகும் புகைப்படம்! மாளவிகா மோகன் மலையாளம் தமிழ் போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் 2013ம் ஆண்டு மலையாளப் படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு 2019ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் படமான பேட்டை படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தார். சூப்பர் ஸ்டாருடன் நடித்த சந்தோஷத்தை அடுத்து இளைய தளபதியுடன் ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்தது. 2021 ஆம் ஆண்டு மாஸ்டர் படத்தின் மூலம் விஜய்க்கு ஜோடியாக தமிழ் திரையுலகில் … Read more