அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு உத்தரவு!! மாணவர் சேர்க்கை குறித்து தகவல்!!

Order for Govt and Govt Aided Schools!! Information about admission!!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு உத்தரவு!! மாணவர் சேர்க்கை குறித்து தகவல்!! தமிழகம் முழுவதும் சரஸ்வதி பூஜை அடுத்து விஜயதசமி அன்று அவரவர் பிள்ளைகளை ஆர்வத்துடன் பள்ளிகளில் சேர்ப்பர். ஏனென்றால் அந்நாளில் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதால் நல்ல அறிவுடன் குழந்தைகள் படிப்பர் என்பது ஒரு நம்பிக்கை. அந்த வகையில் இன்று பள்ளியில் சேரும் குழந்தைகள் அனைவரையும் முதன் முதலில் மஞ்சள் அரிசியில் தமிழ் உயிர் எழுத்துக்களை எழுத வைப்பர். பின்பு கல்வியை தொடங்குவர். அந்த … Read more

இன்றைய (15-10-2021) விஜயதசமி தின சிறப்பு ராசி பலன்கள்.!!

இன்றைய (15-10-2021) ராசி பலன்கள் மேஷம் புதிய வேலை தொடர்பான முயற்சிகளில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களின் மூலம் அனுபவம் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். சுபவிரயங்கள் உண்டாகும் நாள். ரிஷபம் குடும்ப உறுப்பினர்களிடம் உங்களின் மீதான நம்பிக்கையும், மதிப்புகளும் அதிகரிக்கும். அதிகார பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகம் ஏற்படும். சமூகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். உத்தியோக பணிகளில் … Read more

விஜயதசமி அன்று திறக்கப்படுகிறதா தமிழக கோவில்கள் ?

Representative purpose only

உலகெங்கும் கொரோனா தொற்று நோய் காரணத்தால் மக்கள் வீடுகளில் முடங்கிப் போனார்கள். பிள்ளைகளுக்கு இணைய வழிக் கல்வி, அலுவலக பணிகள் அனைத்தும் வீட்டில் இருந்தே செய்வது போன்ற மாற்றத்தினால் கடந்த ஒன்றரை வருடமாக உலகம் நான்கு அறை சுவற்றினுள் முடங்கிப் போனது. ஊரடங்கு மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் தெய்வங்களுக்கும் என்றாகி போனது. வரலாறு காணாத நிகழ்வாக அனைத்து கோவில்களும் மூடப்பட்டன. இந்நிலையில் கொரோனா தொற்றின் மீதான விழிப்புணர்வும், தடுப்பூசியின் பயன்பாடும் அதிகரித்ததால் ஒரு சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல் … Read more