குடும்ப பிரச்சினைக் காரணமாக தாயும் சேயும் எடுத்த விபரீத முடிவு!
குடும்ப பிரச்சினைக் காரணமாக தாயும் சேயும் எடுத்த விபரீத முடிவு! விழுப்புரத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக,தாயும் சேயும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் ஆனந்புரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் கன்னியப்பன் புஷ்பா தம்பதி.இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார்.கன்னியப்பன் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால்,கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என்று அக்கம் பக்கத்தினரால் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று கன்னியப்பன் மது அருந்துவிட்டு வீட்டிற்கு சென்று புஷ்பாவிடம் … Read more