கன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக செயல்பட வேண்டிய நாள்!
கன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக செயல்பட வேண்டிய நாள்! கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக செயல்பட வேண்டிய நாள். குடும்ப உறவினரிடம் கணவன் மனைவி இடையே சிறு சிறு பிரச்சனைகள் வரலாம் என்பதால் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இன்னல்கள் இடையூறுகள் வரலாம் என்பதால் அனுசரித்து செல்வது அவசியம். … Read more