உடலுக்கு நல்லது பப்பாளி!.. சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும்!. உடனே ட்ரை பண்ணி பாருங்க..
உடலுக்கு நல்லது பப்பாளி!.. சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும்!. உடனே ட்ரை பண்ணி பாருங்க.. கிராமப்புறங்களில் கொத்துக்கொத்தாக தொங்கும் இந்த பழத்தின் பெயர் தான் பப்பாளி. இதன் கலர் ஆரஞ்சு நிறத்தை தோற்றம் கொண்டது. இந்த பழத்தில் அதிக அளவு சக்திகள் நிறைந்தது.மேலும் பப்பாளியில் வைட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது. இது நம்முடைய செல்களை புதுப்பிக்கவும் அதன் செயல்பாட்டை அதிகரிக்கவும் செய்கிறது. அதனால் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி பெருகுகிறது. இவை மட்டுமல்லாமல் இதிலுள்ள … Read more