நில நடுக்கத்தால் எரிமலை வெடிப்பு!! புகை மண்டலமாக காட்சியளிக்கும் இடம்!!

Volcanic eruption due to earthquake!! A place that looks like a smoke zone!!

நில நடுக்கத்தால் எரிமலை வெடிப்பு!! புகை மண்டலமாக காட்சியளிக்கும் இடம்!! ஐஸ்லாந்து தலைநகரில் உள்ள ரெயக்யவிக் பகுதியில் கடந்த ஒரு நாளில் மட்டும் 2 ஆயிரத்து இருநூறு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது என்று அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, ஐஸ்லாந்தின் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ரெயக்யவிக் பகுதியில் 2 ஆயிரத்து இருநூறு நிலநடுக்கங்கள் பதிவாகி உள்ளதாக கூறி உள்ளது. நாட்டின் தெற்கு பகுதியில் இந்த நிலநடுக்கங்களின் அதிர்வு உணரப்பட்டுள்ளது. இதன் … Read more

2000 ஆண்டுகளுக்கு முந்தைய பீட்சா! ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!!

2000 ஆண்டுகளுக்கு முந்தைய பீட்சா! ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!!

2000 ஆண்டுகளுக்கு முந்தைய பீட்சா! ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!!   பொம்பெய் நகரில் தநடைபெற்று வரும் தொல்லியல் துறை ஆராயச்சியில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த ஒரு பீட்சாவை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.   தற்போது எல்லாரும் பீட்சா, பர்கர், நூடுல்ஸ் போன்ற ஃபாஸ்ட் புட் உணவுகளை விரும்பி எடுத்துக் கொள்கிறோம். ஆனால் நாம் எல்லாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம் பீட்சா என்ற உணவு தற்போதைய காலகட்டத்தில் வந்த உணவு என்று. ஆனால் பண்டைய ரோமாணியர்கள் இந்த பீட்சா உணவை … Read more

முன் எச்சரிக்கையால் ஆபத்து நீங்கியது

முன் எச்சரிக்கையால் ஆபத்து நீங்கியது

உலகின் மிகப்பெரிய தீவு நாடான இந்தோனேசியாவில் சுமார் 267 மில்லியன் மக்கள் இருகின்றனர். இந்த தீவில் நிலநடுக்கம், சுனாமி மற்றும் எரிமலை வெடிப்பு  போன்ற இயற்கை ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அந்த வகையில் சுமத்ரா தீவில் உள்ள மவுண்ட் சினாபங்க் எரிமலை வெடித்துள்ளது. 5,000 அடி உயரத்தில் புகை வெளியேறத் தொடங்கியுள்ளது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள மக்கள் அனைவரும் வெளியேற்ற பட்டதால் இழப்புகள் தவிரக்ப்பட்டன.