சூடான!.சுவையான!.கினோவா பிரியாணி மிகுந்த மனம் கொண்டது!. வாங்க செய்து பார்க்கலாம்!!

சூடான!.சுவையான!.கினோவா பிரியாணி மிகுந்த மனம் கொண்டது!. வாங்க செய்து பார்க்கலாம்!!   முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்வோம் , கினோவா – 1 1/2 கப், பெரிய வெங்காயம் – ஒன்று, பெரிய தக்காளி – ஒன்று, பச்சை மிளகாய் – 4, கேரட், பீன்ஸ், உருளை, பட்டாணி கலந்தது – 1 1/2 கப், இஞ்சி – சிறிய துண்டு, பூண்டு – 6 , ம‌ஞ்ச‌ள்தூள் – கால் தேக்க‌ர‌ண்டி, மிள‌காய்த்தூள் – … Read more

இந்த பிரியாணியில் ஆஹா மனமே தனி சுவை!..சிம்பிள் சோயா பிரியாணி!!

இந்த பிரியாணியில் ஆஹா மனமே தனி சுவை!..சிம்பிள் சோயா பிரியாணி!! பிரியாணியை பிடிக்காது மனிதர்களே இவ்வுலகில் கிடையாது. பல வகையான பிரியாணி வகைகள் இருந்தாலும் இவ்வகை பிரியாணி மிகுந்த மனம் உடையது. வாங்க எப்படி செய்வதென்று பார்க்கலாம்!! பூண்டினை தோல் உரித்து கொள்ளவும். இஞ்சியை தோல் நீக்கி அரைப்பதற்கு இலகுவாக நறுக்கிக் கொள்ளவும். அரிசியை நீர் விட்டு களைந்து சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், பட்டை, கிராம்பு அனைத்தையும் ஒன்றாய் சேர்த்து, சிறிது … Read more

Kanavu Palangal in Tamil : உங்கள் கனவில் நீங்களே இருப்பது போல் வந்தால் பலன் என்ன? 

Kanavu Palangal in Tamil : உங்கள் கனவில் நீங்களே இருப்பது போல் வந்தால் பலன் என்ன? நீங்கள் பசியால் வாடுவது போல் கனவு கண்டால், உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் செய்யப்போகும் சிறு முயற்சிகள் கூட பெரிய லாபத்தைத் தேடிக் கொடுக்கப் போகின்றது என்று பொருள். நீங்கள் ரூபாய் நோட்டுகளை எண்ணிப்பார்ப்பது போல கனவு கண்டால், நீங்கள் உங்களுடைய வருமானத்தைவிட அதிகமாய் செலவழிக்கிறீர்கள் என்று பொருள். அதை கட்டுப்படுத்திக் கொள்ளவும். நீங்கள் கல்வி … Read more

வேகமெடுக்கும் தக்காளி காய்ச்சல்! குழந்தைகளே உஷார் !

Speeding tomato fever! Be careful children!

வேகமெடுக்கும் தக்காளி காய்ச்சல்! குழந்தைகளே உஷார் ! மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் நாடு முழுவதும் 82க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது எனவும் தகவல் தெரிவித்துள்ளது.  தற்போது 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சல்லுக்கு  கை, கால் வலி மற்றும் வாய்ப்புண் ஆகியவை அறிகுறிகளாக கண்டறியப்பட்டுள்து. . இந்நிலையில் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் இந்தக் காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.மேலும் … Read more

அச்சச்சோ!!!வயிறு வலியா இருக்கா?அல்சர் நோய் ஏற்பட முக்கிய காரணம் இதுதானா?

அச்சச்சோ!!!வயிறு வலியா இருக்கா?அல்சர் நோய் ஏற்பட முக்கிய காரணம் இதுதானா?   நாம் சாப்பிடும் உணவை ஜீரணம் செய்ய நம் வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் என்ற அமிலம் ஒன்று சுரக்கும்.இந்த அமிலம் அதிகமாக சுரந்து இரைப்பை மற்றும் சிறு குடல் சுவர்களில் உள்ள மியூக்கோஸா படலத்தை சிதைத்து புண்களை உண்டாக்கும்.இந்த அமிலத்தால் ஏற்படுவதுதான் அல்சர் என்ற குடல் புண் ஆகும்.அல்சரின் வகைகள் இரைப்பையில் புண் ஏற்பட்டால் கேஸ்ட்ரிக் அல்சர் என்றும் முன்சிறுகுடலில் புண் ஏற்பட்டால் டியோடினல் அல்சர் … Read more

பிரியாணிகளில் பலவகை அதிலும் இது ஒரு வகை பனீர் பிரியாணி!. சூடாக சுவையாக வாங்க சாப்பிடலாம்!…

பிரியாணிகளில் பலவகை அதிலும் இது ஒரு வகை பனீர் பிரியாணி!. சூடாக சுவையாக வாங்க சாப்பிடலாம்!…   இதற்கு முதலில் நாம் அனைவரும் தேவையான பொருட்களை எடுத்துக்கொள்வோம்.  தேவையான பொருள்கள்! பாசுமதி அரிசி – 2 டம்ளர், பனீர் – ஒரு பாக்கெட், வெங்காயம் – ஒன்று, தக்காளி – 2, பச்சைமிளகாய் – 2, மிளகாய்த்தூள் – ஒரு தேக்கரண்டி, மஞ்சள் தூள் – சிறிது, இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி, பட்டை … Read more

கோவிலுக்கு செல்லும் பொழுது முதலில் செய்யக்கூடாதவை! எதுவென்று உங்களுக்கு தெரியுமா? 

கோவிலுக்கு செல்லும் பொழுது முதலில் செய்யக்கூடாதவை! எதுவென்று உங்களுக்கு தெரியுமா? பெரும்பாலானோர் குறைகளை கொட்டுவதற்கும், தேவைகளை கேட்பதற்குமே கோயில்களை தேடிச் செல்கிறார்கள். சிலர் மட்டுமே காத்து ரட்சிக்கும் இறைவனுக்கு நன்றி சொல்லவும், அமைதி தேடவும் கோயில்களுக்கு செல்கிறார்கள். கோயிலுக்கு செல்லும் அனைவரது மனதில் எழும்பும் ஒரு குழப்பம். கோயிலுக்கு போகும் முன் கோயில் நுழைவு வாசலை மிதித்து செல்ல வேண்டுமா இல்லை தாண்டி செல்ல வேண்டுமா என்ற குழப்பம் தான். கோயிலுக்கு செல்லும் முன்…. பக்தர்கள் கோயிலுக்கு … Read more

குழந்தைகள் விரும்பி சாப்பிடும்!!..அவல் பிரியாணி உங்களுக்கு செய்ய தெரியவில்லையா வாங்க கத்துக்கலாம்!.. 

குழந்தைகள் விரும்பி சாப்பிடும்!!..அவல் பிரியாணி உங்களுக்கு செய்ய தெரியவில்லையா வாங்க கத்துக்கலாம்!..   அவல் பிரியாணி செய்ய தேவை படும் பொருட்கள் இவைகள் தான்.தேவையான பொருள்கள்; கெட்டி அவல் – 2 கப், வெங்காயம் – ஒன்று , தக்காளி – ஒன்று, பச்சை மிளகாய் – ஒன்று, காரட், பீன்ஸ், பட்டாணி, காலிஃப்ளவர், உருளை – ஒரு கப், மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி, தனியா தூள் – அரை தேக்கரண்டி, மஞ்சள் தூள் … Read more

பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிவிப்பு!தொடர்ந்து மூன்று நாட்கள் நடைப்பயணம்!. தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

Anbumani, the president of BAMA, announced that he will be walking for three consecutive days. Will the Tamil Nadu government take action?

பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிவிப்பு!தொடர்ந்து மூன்று நாட்கள் நடைப்பயணம்!. தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? தருமபுரி மாவட்டம் காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் நடைப்பயண பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில்  கூறியிருப்பதாவது,தருமபுரி மாவட்டத்தின் மேற்கு எல்லையில் காவிரி ஆறும், வடக்கு எல்லையில் தென்பெண்ணை ஆறும் பாய்கிறது. ஆற்று நீர் பாய்ந்த போதிலும் அந்த மாவட்டத்தில் … Read more

ஆஹா!.. என்ன ஒரு சுவை!.. எளிதில் நீங்களும் செய்யலாம் இந்த மஷ்ரூம் பிரியாணி!..

ஆஹா!.. என்ன ஒரு சுவை!.. எளிதில் நீங்களும் செய்யலாம் இந்த மஷ்ரூம் பிரியாணி!.. முதலில் இவற்றை தயார் செய்ய,தேவையான பொருள்கள்  ஜீரா ரைஸ் – 150 கிராம், வெங்காயம் – 1, தக்காளி – 1, இஞ்சி – சிறிதளவு, பூண்டு – 10 பல், காளான் – 150 கிராம், சோயா சன்ங்ஷ்- 50 கிராம், கொத்தமல்லி – கால் கட்டு, புதினா – கால் கட்டு, பச்சை மிளகாய் – 1, மிளகாய்த்தூள் – … Read more