வாய்ப்புண், தொண்டை வலி, பல் வலிக்கு எளிய தீர்வு!

வாய்ப்புண், தொண்டை வலி, பல் வலிக்கு எளிய தீர்வு!

வாய்ப்புண், தொண்டை வலி, பல் வலிக்கு எளிய தீர்வு! தீர்வு 01:- *மாம்பூ *சீரகம் ஒரு பாத்திரத்தில் 2 கிளாஸ் நீர், 1 கைப்பிடி அளவு மாம்பூ(மாமரப் பூ) சேர்த்து கொதிக்க விடவும். அடுத்து அதில் 1 ஸ்பூன் சீரகம் சேர்த்து காய்ச்சி ஆறவைத்து வடிகட்டி வாயை கொப்பளித்து வந்தால் வாய்ப்புண், தொண்டை வலி, பல் வலி, ஈறு வீக்கம் ஆகிய பிரச்சனைகள் குணமாகும். தீர்வு 02:- *மிளகு *இஞ்சி ஒரு வாணலியில் சிறிது மிளகு சேர்த்து … Read more