பாலில் இதை கலந்து குடித்தால் நொடியில் தூக்கம் சொக்கி வரும்!

பாலில் இதை கலந்து குடித்தால் நொடியில் தூக்கம் சொக்கி வரும்!

பாலில் இதை கலந்து குடித்தால் நொடியில் தூக்கம் சொக்கி வரும்! தற்பொழுது உள்ள கால கட்டத்தில் நிம்மதியான தூக்கத்தை பெரும்பாலானோர் அனுபவிப்பதில்லை. நிம்மதியான தூக்கம் இல்லாமல் போக முக்கிய காரணம் மன அழுத்தம். தேவையற்ற விஷயங்களை பற்றி அதிகம் கவலை கொள்வதால் தூக்கத்தை இழக்கும் நிலை ஏற்படுகிறது. இரவில் நிம்மதியான தூக்கம் கிடைக்க பாலில் சில பொருட்களை கலந்து குடிக்கவும். தேவையான பொருட்கள்: பால் – 1 கிளாஸ் அஸ்வகந்தா பொடி – 1 தேக்கரண்டி மஞ்சள் … Read more