படுத்த உடன் நிம்மதியான தூக்கம் வர வேண்டுமா? அப்போ இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள் போதும்!
படுத்த உடன் நிம்மதியான தூக்கம் வர வேண்டுமா? அப்போ இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள் போதும்! நம் உடல் ஆரோக்கியத்திற்கு குறைந்தது 8 மணி நேரம் உறக்கம் அவசியம் ஆகும். ஆனால் வேலைப்பளு, மன அழுத்தம், உடல் நலக் கோளாறு இருந்தால் நிம்மதியான தூக்கம் என்ற ஒன்று இருக்காது. மேலும் நவீன கால உணவு மற்றும் வாழ்க்கை முறை முற்றிலும் மாறுபட்டு விட்டதால் தூங்க வேண்டிய நேரத்தில் உணவு அருந்துவது, எழ வேண்டிய நேரத்தில் நன்றாக குறட்டை … Read more