கை, கால் சுருக்கம் நீங்க இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணி பாருங்க!
கை, கால் சுருக்கம் நீங்க இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணி பாருங்க! நம்மில் பலருக்கு முகம் பொலிவாக இருந்தாலும் கைகளில் சுருக்கம் இருக்கும். முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் கை, கால்களுக்கு நாம் கொடுக்க தவறுவதால் தான் அவை விரைவில் சுருக்கங்கள் ஏற்பட்டு முதுமை தோற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது. இந்த கை, கால் சுருக்கத்தை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிகளை பின்பற்றவும். தீர்வு 01:- தேவையான பொருட்கள்:- *கேரட் *தேங்காய் எண்ணெய் *மஞ்சள் தூள் … Read more