உடல் உயரம் அதிகரிக்க இந்த ஒரு பவுடரை பாலில் கலந்து குடிங்க!
உடல் உயரம் அதிகரிக்க இந்த ஒரு பவுடரை பாலில் கலந்து குடிங்க! இன்றைய காலகட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தைகளின் வளர்ச்சி மிகவும் பாதிக்கப்படுகிறது. பெற்றோர்கள் குழந்தைகளின் உடல் எடை மற்றும் உயரத்தை அதிகரிக்க விளம்பரங்களில் காட்டும் பவுடர்களை வாங்கி கொடுக்கின்றனர். ஆனால் இதனால் எந்த வித பயணம் இல்லை. உடல் உயரம் மற்றும் எடையை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை கொண்டு ஊட்டச்சத்து பவுடர் தயாரித்து பாலில் கலந்து கொடுத்தால் குழந்தைகளின் வளர்ச்சியில் நல்ல … Read more