செல்வம் மலைபோல் குவிய.. இந்த ஒரு பொருள் போதும்!
செல்வம் மலைபோல் குவிய.. இந்த ஒரு பொருள் போதும்! நகை, பணம், சொத்துடன் செல்வந்தர்கள் போல் வாழ பலருக்கும் ஆசை இருக்கும். ஆனால் எல்லோருக்கும் அந்த கனவு நனவாகுமா என்றால்.. முயற்சி, அதிர்ஷ்டம் உள்ள நபர்களுக்கு நடைபெறும் என்று சொல்லலாம். சமூகத்தில் இவை எல்லாம் இருக்கும் நபர்களுக்கு மட்டுமே மதிப்பு கிடைக்கின்றது. ஆனால் இன்றைய விலைவாசி உயர்வை பார்க்கும் பொழுது இதையெல்லாம் சேர்க்க முடியுமா என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழத் தான் செய்கிறது. செல்வம் மழைபோல் குவிய … Read more