விக்கல் நிற்க இந்த பாட்டி வைத்தியம் தான் பெஸ்ட்!

விக்கல் நிற்க இந்த பாட்டி வைத்தியம் தான் பெஸ்ட்! விக்கல் பாதிப்பு சாதாரண ஒன்றாக இருந்தாலும் அவை அடிக்கடி வந்தால் நமக்கு கடும் அவதியாக இருக்கும். இந்த விக்கல் தசைப்பிடிப்பு மூடிய குரல்வளையுடன் மோதும் போது ஏற்படுகிறது. இதனால் தான் ஒரு வித ஒலி ஏற்பட்டு லேசாக தூக்கித் தூக்கி போடுகிறது. தொடர் விக்கல் பாதிப்பு சரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள பாட்டி வைத்தியத்தை முயற்சித்து பார்க்கலாம். பாட்டி வைத்தியம் 01: ஒரு கிண்ணத்தில் 5 தேக்கரண்டி தயிர் … Read more