உங்கள் வீட்டில் உள்ள பித்தளை பாத்திரங்கள் மற்றும் பூஜை பொருட்கள் டல்லடிக்கிறதா? அப்போ இப்படி செய்யுங்க.. 2 நிமிடத்தில் புதிது போல் ஜொலிக்கும்!!
உங்கள் வீட்டில் உள்ள பித்தளை பாத்திரங்கள் மற்றும் பூஜை பொருட்கள் டல்லடிக்கிறதா? அப்போ இப்படி செய்யுங்க.. 2 நிமிடத்தில் புதிது போல் ஜொலிக்கும்!! நம் தென்னிந்தியர்கள் பித்தளை பாத்திரங்களை உபயோகிப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். இந்த பித்தளை பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். எந்தளவிற்கு இந்த பித்தளை பாத்திரங்களை பயன்படுத்துகிறோமோ அந்தளவிற்கு அதை பராமரிப்பது அவசியம். சமையல் பாத்திரங்கள் மட்டுமல்ல பூஜைக்கு பயன்படுத்தும் பித்தளை பாத்திரங்களை முறையாக முறையாக சுத்தம் செய்து புதிது போன்று வைத்துக் … Read more