வயிற்றில் படிந்து கிடக்கும் கொழுப்புகள் ஒரு வாரத்தில் உருகிவிடும் இந்த டீ குடித்து வந்தால்!
வயிற்றில் படிந்து கிடக்கும் கொழுப்புகள் ஒரு வாரத்தில் உருகிவிடும் இந்த டீ குடித்து வந்தால்! நம் உடலின் வயிற்று பகுதியில் தான் அதிகளவு கொழுப்பு தேங்குகிறது. இதனால் நாளடைவில் அவை தொப்பையாக உருவெடுத்து விடுகிறது. இந்த கொழுப்பை கரைக்க பல வித முயற்சிகள் எடுத்தும் ஒரு பயனும் இல்லை என்று வருந்துபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)புதினா 2)எலுமிச்சை சாறு 3)தேன் செய்முறை:- அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் … Read more