தமிழரை பிரதமர் வேட்பாளர் ஆக்குங்கள்! உங்களுக்கு ஓட்டு போடுகிறோம்! நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேட்டி!!
தமிழரை பிரதமர் வேட்பாளர் ஆக்குங்கள்! உங்களுக்கு ஓட்டு போடுகிறோம்! நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேட்டி! தமிழர்களில் ஒருவரை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் பாஜக கட்சிக்கு ஓட்டு போடுவோம் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அவர்கள் அறிவித்துள்ளார். நாகர்கோவில் மாவட்டத்தில் மண்வளமே மக்கள் நலம் என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சி சார்பில் நாகராஜா கோவில் திடல் அருகே நேற்று(ஜூன்14) இரவு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் நாம் … Read more