அதிரடி காட்டிய ஜெய்ஸிவால்… 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா!!

அதிரடி காட்டிய ஜெய்ஸிவால்… 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா… வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான நான்காவது டி20 பேட்டியில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸிவால் அவர்களின் அதிரடி ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடிய நான்காவது டி20 போட்டி நேற்று(ஆகஸ்ட்12) நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய வெஸ்ட் … Read more

இரண்டாவது டி20 போட்டியிலும் இந்தியா தோல்வி… சோகத்தின் உச்சத்தில் ரசிகர்கள்…

  இரண்டாவது டி20 போட்டியிலும் இந்தியா தோல்வி… சோகத்தின் உச்சத்தில் ரசிகர்கள்…   வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியிலும் இந்தியா தோல்வி அடைந்ததால் ரசிகர்கள் சோகத்தின் உச்சத்தில் உள்ளனர்.   இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி நேற்று(ஆகஸ்ட்6) கைனாவில் உள்ள ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.   இதையடுத்து இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் … Read more

வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு ‘த்ரில்’ வெற்றி

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் 20 ஓவர் உலகக் கோப்பையின் ‘சூப்பர் 12’ லீக் போட்டிகள் நடந்து வரும் நிலையில், இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் வெஸ்ட் இன்டீஸ் அணியும், பங்களாதேஷ் அணியும் மோதின. முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்த இரு அணிகளும், முதல் வெற்றி பெறும் முனைப்பில் களம் இறங்கின. சார்ஜாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் … Read more

தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி

உலக்கோப்பை குருப் லீக் சுற்றுகள் ஏறகனவே முடிந்த நிலையில், குருப் 12 சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன. இதனையடுத்து இன்று மாலை 3.30க்கு நடைபெற்ற ஆட்டத்தில் மேற்கிந்நிய தீவுகள் அணியும் தென்னாப்பிரிக்கா அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச முடிவு செய்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி தென் ஆப்பிரிக்க அணியின் வலுவான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளிய் விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில், 20 ஓவர்கள் … Read more

ராசியான அந்த 33 ஓவர்?

வெஸ்ட் இண்டீஸ் க்கு எதிராக நேற்று இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இதில் இந்திய அணியின் இடுக்கை பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆட்டத்தின் 33வது ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்தார் அந்த ஓவரின் 4வது பந்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் விக்கெட்டை எடுத்தார், அதற்கடுத்த ஐந்தாவது பந்தில் ஜாசன் ஹோல்டர் ஆறாவது பந்தில் ஜோசப் விக்கெட் எடுத்ததன் மூலம் இரண்டாவது முறையாக எடுத்த முதல் இந்தியர் என்ற பெருமையை … Read more

இப்படியும் பந்து விசியதா இந்திய அணி?

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்தது இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் சிவம் துபே நீக்கப்பட்டு அருகில் தாகூர் சேர்க்கப்பட்ட டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் முதலில் இந்தியாவை பேட் செய்ய கேட்டுக்கொண்டார். இதன்படி ரோஹித் சர்மாவும் களம் இறங்கினர். பேட்டிங்கில் சாதகமான பிச் என்பதால் ராகுலும், ரோகித் சர்மாவும் வெஸ்ட்இண்டீஸ் பவுலர்களை வெளுத்து வாங்கினர் சிக்ஸர்களும், பவுண்டரிகளும் அடித்து ரசிகர்களை … Read more

முதல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி கோலி அபாரம்?

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இன்று(6.12.2019) நடந்தது. இதில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஹெட்மையர் 56 ரன்களும் கேப்டன் பொல்லார்ட் 37 ரன்களும் எடுத்தனர் இந்தியா தரப்பில் சகல் 2 விக்கட்டுக்களையும் வாஷிங்டன் சுந்தர், சகார், ரவீந்திர … Read more

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் யார்? யார்? அணியில்

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இன்று நடக்கிறது. . இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இன்று நடக்கிறது. அதேநேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் 20 ஓவர் போட்டிக்கு ஏற்ற வீரர்கள் இருப்பதால் கவனமுடன் ஆட வேண்டிய நிலையும் இருக்கிறது. அதேநேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் 20 ஓவர் போட்டிக்கு ஏற்ற வீரர்கள் இருப்பதால் கவனமுடன் ஆட வேண்டிய … Read more

இந்திய தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் யார்?

West Indies Cricket Team-News4 Tamil Latest Sports News in Tamil Today

இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக பொல்லார்ட் நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் இந்திய அணிகளுக்கு இடையேயான 3 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டி நடைபெறுகிறது இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி ஐதராபாத்தில் டிசம்பர் 6ஆம் தேதியும் இரண்டாவது ஆட்டம் திருவனந்தபுரத்தில் 8ம் தேதியும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி மும்பையில் 16ம் தேதியும் முதலாவது ஒருநாள் போட்டி … Read more