குளிக்கும் தண்ணீரில் எலுமிச்சை கலந்து குளித்தால் என்ன நடக்கும்!!?

குளிக்கும் தண்ணீரில் எலுமிச்சை கலந்து குளித்தால் என்ன நடக்கும்!!?

குளிக்கும் தண்ணீரில் எலுமிச்சை கலந்து குளித்தால் என்ன நடக்கும்!!? நாம் குளிக்கும் நீரில் எலுமிச்சை சாறு கலந்து குளித்தால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. அது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். எலுமிச்சையில் பல நன்மைகள் உள்ளது. இதில் உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. குறிப்பாக உடலுக்குத் தேவையான வைட்டமின் சி சத்துக்கள் இதில் அதிகளவில் இருக்கின்றது. சாதாரணமாக எலுமிச்சை சாறு குடிக்கும் பொழுது என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது … Read more