உங்களுடைய 80 வயதிலும் 20 வயதாக உணர தினமும் இதை மட்டும் சாப்பிடுங்கள்!

உங்களுடைய 80 வயதிலும் 20 வயதாக உணர தினமும் இதை மட்டும் சாப்பிடுங்கள்!

உங்களுடைய 80 வயதிலும் 20 வயதாக உணர தினமும் இதை மட்டும் சாப்பிடுங்கள்! தற்பொழுது 30 வயதை தண்டி விட்டாலே பல வயதானது போன்ற பிம்பம் தோன்றிவிட்டது. இதற்கு உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தாமையே காரணம். முதுகு வலி, இடுப்பு வலி, மூட்டு வலி உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளும் ஆரம்பித்து விடும். இதை பிரண்டை, எள், கோதுமை, உளுந்து உள்ளிட்ட பொருட்கள் மூலம் சரி செய்து இளம் பருவத்தில் உள்ள நபர்களை போல் முதுமை காலத்திலும் வாழலாம். … Read more