குளிர்காலத்தில் கூந்தலை பராமரிக்க வேண்டுமா!!? இதோ எளிமையான வழிமுறைகள்!!! 

குளிர்காலத்தில் கூந்தலை பராமரிக்க வேண்டுமா!!? இதோ எளிமையான வழிமுறைகள்!!! குளிர்காலத்தில் தலைமுடியை பராமரிக்க சில இயற்கையான எளிமையான வழிமுறைகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொண்டு நம்முடைய தலை முடியை பராமரித்துக் கொள்ளலாம். இந்தியாவில் இது வரை வெயில் காலம் நிகழ்ந்து வந்திருந்த நிலையில் தற்பொழுது குளிர் காலம் தொடங்கியுள்ளது. வெயில் காலத்தை விட குளிர்காலத்தில் தான் தலைமுடி விரைவில் வறட்சி அடையும். அதனால் தலைமுடி உதிர்தல், தலைமுடி இரண்டாக உடைதல் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது. … Read more

இரவு நேரங்களில் இருமலால் தூங்க முடியவில்லையா? வறட்டு இருமலை குணமாக்கும் எளிய வைத்தியம்!

இரவு நேரங்களில் இருமலால் தூங்க முடியவில்லையா? வறட்டு இருமலை குணமாக்கும் எளிய வைத்தியம்!  குளிர்காலம் ஆரம்பித்தாலே சிலருக்கு இருமல் பிரச்சனையும் தானாக ஆரம்பிக்கும். அதிலும் இரவு நேரங்களில் இந்த பிரச்சனை வந்து நம்மளுடைய தூக்கத்தை கெடுப்பதோடு மட்டுமில்லாமல் பக்கத்தில் உள்ளவர்களின் தூக்கத்தையும் சேர்த்து கெடுக்கும். தொடர்ந்து இருமும் போது தொண்டையில் மற்றும் மார்பில் வலி உண்டாகும். இந்த வறட்டு இருமலை மூன்றே நாளில் சரியாக்கும் இயற்கை வைத்திய முறையை பார்ப்போம். 1. ஒரு வாணலியை எடுத்து அதில் … Read more

தேங்காய் எண்ணெயின் மருத்துவ பயன்கள்! இவை அனைத்திற்கும் ஒரே தீர்வு!

தேங்காய் எண்ணெயின் மருத்துவ பயன்கள்! இவை அனைத்திற்கும் ஒரே தீர்வு! ஒரு சிலருக்கு இடுப்பில் இறுக்கமாக ஆடை அணிவதால் இடுப்பைச் சுற்றி கறுப்புத் தழும்பு ஏற்படும். அவ்வாறு ஏற்படும் இடுப்புக் கறுப்பு தழும்பு மறைவதற்கு இறுக்கமான ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும். மேலும் கறுப்பு தழும்பு ஏற்பட்ட இடத்தில் தேங்காய் எண்ணெயை தடவி லேசாக மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக இடுப்புக் காய்ப்புத் தழும்பு மறைந்துவிடும். தற்போது மழைக்காலம் ஒரு சிலருக்கு … Read more