தயிரை இப்படி பயன்படுத்துங்கள்! குளிர் காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைக்கு குட் பாய் சொல்லிவிடலாம்!
தயிரை இப்படி பயன்படுத்துங்கள்! குளிர் காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைக்கு குட் பாய் சொல்லிவிடலாம்! பனி காலத்தில் நம் அனைவரும் சருமத்தில் வறட்சி ஒரு வித அரிப்பு, எரிச்சல் ஏற்படுவது வழக்கம் தான். கை மட்டும் அல்ல உடலில் பல பகுதிகளில் இந்த பாதிப்பு ஏற்படும். குளித்தாலும் சரி, குளிக்காவிட்டாலும் சரி இந்த பாதிப்பு ஏற்படும். பார்க்க வயதானவர்கள் போல் தோற்றத்தை தரும் இந்த சரும பாதிப்பு சரியாக வீட்டில் உள்ள சில பொருட்களை பயன்படுத்தி சரி … Read more