தனியார் நிறுவன ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை..மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் பாதிப்பு! அரசின் அடுத்தடுத்த நடவடிக்கை!
தனியார் நிறுவன ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை..மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் பாதிப்பு! அரசின் அடுத்தடுத்த நடவடிக்கை! இந்தியாவில் காற்று மாசுபாட்டில் டெல்லி தான் முதலிடத்தில் உள்ளது. இந்த தீபாவளி பண்டிகை ஒட்டி டெல்லியை பின்னுக்கு தள்ளிவிட்டு தமிழ்நாடு முதல் இடத்தை வகித்தது. இந்நிலையில் மீண்டும் டெல்லியே முதலிடத்தை பிடித்துள்ளது. காற்றின் தரம் மிகவும் குறைந்துள்ளதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.அந்தவகையில் ஓர் காற்று நல்ல தரத்தில் இருக்கிறது என்றால் சராசரியாக 0-50 AQI என்ற அளவில் இருக்க வேண்டும். … Read more