அரசு பணிமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து!! தீயினால் எரிந்த பஸ்ஸினால் பரபரப்பு!!

A sudden fire accident in a government office!! The bus burnt by the fire causes excitement!!

அரசு பணிமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து!! தீயினால் எரிந்த பஸ்ஸினால் பரபரப்பு!!  பணிமனையில் நிறுத்திவைக்கப்பட்ட பஸ் திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் உள்ள  அண்ணாநகர் கிழக்கு பகுதியில் அரசு விரைவு போக்குவரத்து கழக (எஸ்.இ.டி.சி) பணிமனையானது  செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து  பல்வேறு மாநிலங்களுக்கு செல்லும் அரசு விரைவு பஸ்கள் மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய குளிர்சாதன வசதி கொண்ட பஸ்கள்  நிறுத்தி வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு தினமும்  இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் … Read more

அடி தூள்!!..நம்ம சேலத்தில் அடுத்தடுத்து வெள்ளி கொலுசுகளுக்கு குவியும் ஆர்டர்கள்…!

அடி தூள்!!..நம்ம சேலத்தில் அடுத்தடுத்து வெள்ளி கொலுசுகளுக்கு குவியும் ஆர்டர்கள்…! சேலத்தில் வெள்ளி கொலுசுகளின்  ஆர்டர் வரிசை வரிசையாக குவியத் தொடங்கியது.ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெள்ளி தொழில் செய்யும் தொழிலாளர்கள் உற்பத்தியில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றார்கள். கேரளாவில் வரும் ஓணம் பண்டிகை செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்த பண்டிகையை முன்னிட்டு கேரளா மாநில வெள்ளி வியாபாரிகள் வெள்ளி கொலுசும்,அரைஞான் கொடி என பல வகையான ஆர்டர் சேலத்தில் உள்ள வெள்ளி கொலுசு பட்டறை உரிமையாளர்களுக்கு தொடர்ந்து … Read more

சேலம் அருகே திருட வந்த இடத்தில் கொள்ளையர்கள் இதை விட்டு சென்ற அவலம்??

The robbers left this place where they came to steal near Salem??

சேலம் அருகே திருட வந்த இடத்தில் கொள்ளையர்கள் இதை விட்டு சென்ற அவலம்?? சேலம் அருகே மாசிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வேலவன் இவர் அப்பகுதியில் பைபாஸ் ரோட்டில் கார் பட்டறை ஒன்று நடத்தி வருகிறார்.அதன் அருகே நிதி நிறுவனமும் நடத்தியவந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலன் பணியை முடித்துவிட்டு கால் பட்டறை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று அதிகாலை நான்கு முப்பது மணி அளவில் பட்டறைக்கு வந்த மர்ம  நபர்கள் பட்டறையின்  பூட்டை உடைத்து உள்ளே … Read more

சென்னையில் மானிய உதவியுடன் கூடிய வீட்டு வசதி கடன் திட்ட இணையதள பயிலரங்கு

Workshop on CLSS Awas Portal in Chennai-News4 Tamil Latest Online Tamil News Today

சென்னையில் மானிய உதவியுடன் கூடிய வீட்டு வசதி கடன் திட்ட இணையதள பயிலரங்கு மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை, ஹட்கோ, தேசிய வீட்டு வசதி வங்கி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி ஆகியவற்றுடன் இணைந்து, மானிய உதவியுடன் கூடிய வீட்டு வசதி கடனுதவித் திட்டம் குறித்த ஒருநாள் இணையதள பயிலரங்கிற்கு சென்னையில் இன்று (23.01.2020) ஏற்பாடு செய்திருந்தது.  தென்னிந்தியாவில் உள்ள முதல்நிலை கடன் வழங்கும் நிறுவனங்களுக்காக  இந்த பயிலரங்கு நடத்தப்பட்டது.   … Read more