வெற்றி பெற்று ஆக வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கும் பாகிஸ்தான்! என்ன செய்யப் போகிறது வங்கதேசம் !?

வெற்றி பெற்று ஆக வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கும் பாகிஸ்தான்! என்ன செய்யப் போகிறது வங்கதேசம் உலகக் கோப்பை தொடரின் இன்று(அக்டோபர்31) நடைபெறவுள்ள லீக் சுற்றில் பாகிஸ்தான் அணியும் வங்கதேச அணியும் விளையாடவுள்ளது. மேலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்குகின்றது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், நெதர்லாந்து, இலங்கை, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றது. இதில் தொடக்கத்தில் … Read more

பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் சுற்று! ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா !!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் சுற்று! ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா !! நேற்று(அக்டோபர்27) நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் பாகிஸ்தான் அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி திரில் வெற்றி பெற்றது. உலகக் கோப்பை தொடரின் 26வது லீக் சுற்றில் தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இந்த போட்டி சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு … Read more

ஆடம் ஜாம்பாவின் சிறப்பான பந்துவீச்சு!!!  முதல் வெற்றியை பெற்ற ஆஸ்திரேலியா!!!

ஆடம் ஜாம்பாவின் சிறப்பான பந்துவீச்சு!!!  முதல் வெற்றியை பெற்ற ஆஸ்திரேலியா!!! ஆஸ்திரேலியா அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பா அவர்களின் சிறப்பான பந்துவீச்சினால் நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி இலங்கையை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் நேற்று(அக்டோபர்16) லக்னோவில் நடைபெற்ற லீக் சுற்றில் இலங்கை அணியை ஆஸ்திரேலிய அணி எதிர் கொண்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் … Read more

ஆப்கானிஸ்தான் அணியின் அபாரமான பந்துவீச்சு!!! நடப்பு சாம்பியன் இங்கிலாந்து படுதோல்வி!!! 

ஆப்கானிஸ்தான் அணியின் அபாரமான பந்துவீச்சு!!! நடப்பு சாம்பியன் இங்கிலாந்து படுதோல்வி!!! நேற்று(அக்டோபர்15) நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் அபாரமான பந்துவீச்சின் மூலம் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை ஆப்கானிஸ்தான் 69 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து உலகக் கோப்பை தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. நேற்று(அக்டோபர்15) நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை … Read more

உலகக் கோப்பை தொடர்பு இருந்து வெளியேறிய இலங்கை அணியின் தசன் ஷானகா!!! இலங்கை அணியின் அடுத்த கேப்டன் யார்!!?

உலகக் கோப்பை தொடர்பு இருந்து வெளியேறிய இலங்கை அணியின் தசன் ஷானகா!!! இலங்கை அணியின் அடுத்த கேப்டன் யார்!!? உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இலங்கை அணியின் கேப்டன் தான் ஷானகா விலகியது அடுத்து புதிய கேப்டனாக குசால் மென்டிஸ் அவர்களை நியமித்து இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த அக்டோபர் 5ம் தேதி உலகக் கோப்பை தொடர் தொடங்கிய இந்தியாவில் நடைபெற்று வருகின்றது. இதில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் கேப்டன் … Read more

விராட் கோஹ்லியின் ஜெர்சியை வாங்கிய பாபர் அசம்!!! இது தேவையற்ற செயல் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் கருத்து!!!

விராட் கோஹ்லியின் ஜெர்சியை வாங்கிய பாபர் அசம்!!! இது தேவையற்ற செயல் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் கருத்து!!! இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற உலகக் கோப்பை லீக் போட்டி முடிந்த பிறகு பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசம் அவர்கள் விராட் கோஹ்லி அவர்களிடம் இருந்து ஜெர்சியை வாங்கினார். இதையடுத்து இது தேவையற்ற செயல் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் அவர்கள் பேட்டி அளித்துள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் … Read more

இசை நிகழ்ச்சியுடன் தொடங்கும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி!!! மூன்றாவது வெற்றியை பதிவு செய்யப்போவது யார்!!? 

இசை நிகழ்ச்சியுடன் தொடங்கும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி!!! மூன்றாவது வெற்றியை பதிவு செய்யப்போவது யார்!!? இன்று(அக்டோபர்14) நடைபெறும் உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் இந்தியா அணி பாகிஸ்தானை எதிர்கொள்கின்றது. இதனிடையே போட்டி நடைபெறுவதற்கு முன்பாக இசை நிகழ்ச்சி நடைபெறப்போவதாக தகவல்கள்கள் வெளியாகி இருக்கின்றது. உலகக் கோப்பை தொடர்பு கடந்த அக்டோபர் 5ம் தேதி தொடங்கிய பரபரப்பாக நடைபெற்று வருகின்றது. அனைத்து அணிகளும் கிட்டத்தட்ட இரண்டு போட்டிகளை விளையாடி முடிந்துள்ளது. தொடக்கவிழா நடத்தப்பட்டால் தொடங்கிய உலகக் … Read more

மீண்டும் உலகக் கோப்பை அணியில் இடம் பிடித்த அஷ்வின்!!! அக்சர் படேல் நிலைமை என்ன!!? 

மீண்டும் உலகக் கோப்பை அணியில் இடம் பிடித்த அஷ்வின்!!! அக்சர் படேல் நிலைமை என்ன!!? நடப்பாண்டுக்கான உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் விளையாடுவதற்கு சுழற்பந்து வீச்சாளர் ரவி அஷ்வின் அவர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5ம் தேதி முதல் நவம்பர் 19ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 10 அணிகள் பங்கேற்கின்றது. இந்த பத்து அணிகளும் உலகக் கோப்பையில் விளையாடும் 15 … Read more