ஈரானுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்

ஈரானுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்

அமெரிக்காவுக்கும்,  ஈரானுக்கும்  அணுசக்தி தொடர்பான விசியத்தில் மோதல்கள் நீடித்து வருகின்றன. அதன் காரணமாக அமெரிக்கா ஈரான் மீது கடுமையான பொருளாதார தடையை விதித்தது. ஈரானின் முதன்மையான தொழிலாக விளங்கும் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்த தடையை மீறி ஈரான் தென் அமெரிக்க நாடான வெனிசுலாவுக்கு பெட்ரோல் ஏற்றுமதி செய்ததாக ஈரானின் நான்கு சரக்கு கப்பல்களை பறிமுதல் செய்யுமாறு அமெரிக்க கோர்ட்டில் கடந்த மாதம் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் சர்வதேச கடலில் அமெரிக்க … Read more

இந்தியர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர்

இந்தியர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர்

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன் உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களுக்கு தனது வாழ்த்தை தெரிவித்தார். இதுகுறித்து அவர் பேசும்போது நீண்ட காலமாக இருநாடுகளும் நட்பு தொடர்ந்து வருகிறது. இந்த இருநாட்டு உறவுகளுக்கும் இடையில் நம்பிக்கை மற்றும் மரியாதையை அடித்தளமாக கொண்டு எழுப்பட்டது. இந்த நட்பு மிகவும் ஆழமானது ஒரு முறை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் எங்கள் நாட்டிற்கு வந்த போது கலச்சார முறையில் நாம் வேறுபட்டு இருந்தாலும்  ஒரே விஷயத்தில்தான் … Read more

அமீரகத்தில் புதிய முயிற்சி

அமீரகத்தில் புதிய முயிற்சி

அமீரகத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல்வேறு முயிற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தனியார் நிறுவனத்துடன் ஒன்று சேர்ந்து  பல கட்ட சோதனைகள் முயிற்சி செய்து வருகின்றன. தடுப்பு மருந்து பரிசோதனை கடந்த மாதத்தில் இருந்து  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பரிசோதனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர். இந்த பரிசோதனையில் பங்கேற்று வரும் தன்னார்வலர்கள் மருத்துவத்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனையானது செய்யப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் : சீனாவின் தந்திரம்

கொரோனா வைரஸ் : சீனாவின் தந்திரம்

உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவால் தவித்து வரும் நிலையில் இந்த வைரஸை பரப்பிய சீனா தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியது. சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மற்ற நாடுகள் அனைத்தும் விமான சேவையில் பெரிய பாதிப்பை சந்தித்து வரும் நிலையில் சீனாவில் மட்டும் சிவில் சம்பத்தப்பட்ட வெளிநாட்டு விமான சேவைகள் நடந்து வருகிறது.  சீன சிவில் விமான போக்குவரத்து துணை இயக்குனர் உ ஷிஜி  இதுகுறித்து பேசும்போது 50 நாடுகளுடனும், பிராந்தியங்களுடனும் சீன சிவில் … Read more

பாதுகாப்பு படையினர் தப்பி ஓட்டம்

பாதுகாப்பு படையினர் தப்பி ஓட்டம்

மொசாம்பிக் என்ற நாடு ஆப்பிரிக்காவில் உள்ள நாடாகும் அந்த நாட்டில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு நெருங்கிய தொடர்புடைய பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். வட பகுதியில் உள்ள நகரங்களை சில மாதங்களாகவே கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருகின்றனர். ஆயிர கணக்கான மக்கள் தங்கள் பகுதியை விட்டு இடம் பெயர்ந்துள்ளனர். அந்த நாட்டில் உள்ள முக்கிய துறைமுகங்களில் ஒன்று மொசிம்போ டா பிரையா துறைமுகம் ஆகும். அந்த துறைமுகத்தை குறிவைத்து பல முறை தாக்குதல்கள் நடத்தி வந்துள்ளனர். அங்கு … Read more

இறந்தவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வரும் கொரோனா

இறந்தவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வரும் கொரோனா

சீனாவில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரிய இழப்பை ஏற்ப்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் காரணமாக மக்களின் வாழ்வாதாரங்கள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளன. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளபோதும் கொரோனாவின் தாக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த வைரஸால் உலகம் முழுவதும் இறந்தவர்களின் எண்ணிக்கை எட்டு லட்சத்தை நெருங்கி வருகிறது மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது. … Read more

முக கவசம் அணிவதற்கு நான் உத்தரவு அளிக்க முடியாது – டிரம்ப்

முக கவசம் அணிவதற்கு நான் உத்தரவு அளிக்க முடியாது - டிரம்ப்

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்த அக்கொடிய வைரசுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்க வில்லை. இதனால் கொரோனாவின் கொடூரமான தாக்குதலுக்கு இதுவரை உலகம் முழுவதும் ஏழு லட்சத்திற்கு அதிகமானோர் இறந்துள்ளனர். மேலும் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடம் பிடித்திருப்பது அமெரிக்கா. உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா பரவலை தடுப்பதற்கு முக கவசம் அணிந்து வருகின்றன. இதனால் கொரோனா பரவல் முடிந்த வரை கட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது. … Read more

இயற்கைச் சூழலைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட முயிற்சிகள் அனைத்தும் வீணாகிவிட்டது

இயற்கைச் சூழலைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட முயிற்சிகள் அனைத்தும் வீணாகிவிட்டது

ஜப்பான் நிறுவன கப்பல் ஒன்று மொரீஷியஸ் கடற்பகுதியில் கசியும் எண்ணெய் காரணமாக கடல்வாழ் உயிரினங்கள் பெரிதளவில் பாதிப்படைந்துள்ளன. கடந்த மாதத்திலும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது. அந்த சம்பவத்தில் 1000 டன் எண்ணெய் கசிந்தது. கடல்வாழ் உயிரினங்களின் உடல் உறுப்புகளில் கறுப்பு நிறத்தில் திரவம் போன்று காணப்பட்டது. கப்பல் மேலும் முறியும் போது மேலும் எண்ணெய்க் கசிவு ஏற்படும் என மொரீஷியஸ் பிரதமர் எச்சரித்துள்ளார். இந்த எண்ணெய் கசிவின் காரணமாக தீவின் இயற்கைச் சூழலைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட … Read more

உலகிலேயே  அதிக வருமானம் பெரும் நடிகர் இவர்தான்?

உலகிலேயே  அதிக வருமானம் பெரும் நடிகர் இவர்தான்?

பிரபல ஹாலிவுட்  நடிகரான டுவைன் ஜான்சன் ஆண் நடிகர்களில் உலகிலேயே  அதிக வருமானம் ஈட்டுபவராக உள்ளார். இந்த சாதனையை இவர் ரண்டு ஆண்டுகளாக தக்கவைத்துக் கொண்டுள்ளார். மேலும் இவர் முன்னாள் மல்யுத்த வீரர் ஆவார். கடந்த ஒரு வருடத்தில் 87.5 மில்லியன் டாலர் சம்பாதித்ததாகக் கூறப்படுகிறது. Netflix-இல் வெளியிடப்பட்ட Red Notice எனும் திரைப்படத்திலிருந்து மட்டும் அவர் 23.5 மில்லியன் டாலர் ஈட்டியதாக BBC செய்தி நிறுவனம் கூறியது.    

தடுப்பூசி விரைவானதாகவும், நியாயமானதாகவும் இருக்க வேண்டும்

தடுப்பூசி விரைவானதாகவும், நியாயமானதாகவும் இருக்க வேண்டும்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவும், பிரேசிலும் ஆகும். அமெரிக்காவில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டியது. அங்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி வருகிறது. இந்த தொற்றுக்கான மருந்தை கண்டுபிடிக்க அனைத்து நாடுகளும் தீவிர முயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையில் ரஷ்யா இதற்கான மருந்தை முதன் முதலில் கண்டுபிடித்தது. மேலும் இந்த மருந்தை 100 … Read more