SBI வங்கியின் தங்க டெபாசிட்! இதில் இவ்வளவு பயன்களா? மக்களே இன்றே விரைந்திடுங்கள்!
SBI வங்கியின் தங்க டெபாசிட்! இதில் இவ்வளவு பயன்களா? மக்களே இன்றே விரைந்திடுங்கள்! தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் டெபாசிட் என்ற ஒன்றையே மறந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். முன்பெல்லாம் எதிர்காலத்தை நினைத்து மக்கள் தங்கள் பெயரிலோ தங்களது வாரிசு பெயரிலும் டெபாசிட் செய்து வருவர். பிற்காலத்தில் பேருதவியாக இருக்கும். அந்த வகையில் தற்போது உள்ள காலத்தினர் பணத்தை சேமித்து வைப்பது பற்றி எந்த ஒரு கவலையும் இன்றி உள்ளனர். பொதுவாக டெபாசிட் என்றாலே பணம் மட்டும் டெபாசிட் செய்து … Read more