ஆண் நண்பன் பேசாத காரணத்தினால் பெண் எடுத்த விபரீத முடிவு!.. சோகத்தின் மூழ்கிய அப்பகுதி மக்கள்!..

0
147
The unfortunate decision taken by the woman because her boyfriend did not speak!.. The people of the area were overwhelmed with sadness!
The unfortunate decision taken by the woman because her boyfriend did not speak!.. The people of the area were overwhelmed with sadness!

ஆண் நண்பன் பேசாத காரணத்தினால் பெண் எடுத்த விபரீத முடிவு!.. சோகத்தின் மூழ்கிய அப்பகுதி மக்கள்!..

சென்னையை எடுத்த வளசரவாக்கம் பழனியப்பன் பகுதியைச் சேர்ந்தவர் தான் ராமகிருஷ்ணராவ். இவருக்கு ஒரு மகள் இருந்துள்ளார். இவரது மகள் அரிதா ராஜேஸ்வரி இவருடைய வயது 25. இவர் பட்டப்படிப்பு முடித்து விட்டு வீட்டிலேயே  இருந்து வந்தார். இந்நிலையில் அந்த பெண்  வீட்டிலேயே பள்ளி மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வந்துள்ளார்.

அவர் திடீரென்று நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து வந்த போலீசார் ராஜேஸ்வரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதில் அரிதா ராஜேஸ்வரி கோடம்பாக்கத்தைச் சேர்ந்த மதுமோகன் என்பவரிடம் சில நாட்கள் நண்பராக பழகி வந்துள்ளார்.

இருவரும் நெருங்கிய நண்பர்களாக பேச தொடங்கி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அரிதா ராஜேஸ்வரி உடன் மதுமோகன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் அவர் மிகுந்த மன வேதனைக்கு தள்ளப்பட்டார். ஓரிரு நாட்களில் இவர் மன உளைச்சலில் இருந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இதன் காரணமாகத்தான் அரிதா ராஜேஸ்வரி தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரிய வந்தது. மேலும் தற்கொலைக்கு முன்பு அரிதா  ராஜேஸ்வரி எழுதிய தற்கொலை கடிதமும் போலீசாருக்கு கிடைத்துள்ளது.இதனால் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வந்தது.

Previous article“எப்பதான் படத்த கையில கொடுப்பீங்க…” கோப்ரா பட இயக்குனரை கேட்டெ ரெட் ஜெயண்ட் மூவிஸ்?
Next articleஅமெரிக்காவில் பொன்னியின் செல்வன் இசை மிக்ஸிங்… இசைப்புயல் வெளியிட்ட லேட்டஸ்ட் அப்டேட்!