விக்கல் நிற்க இந்த பாட்டி வைத்தியம் தான் பெஸ்ட்!

0
491
#image_title

விக்கல் நிற்க இந்த பாட்டி வைத்தியம் தான் பெஸ்ட்!

விக்கல் பாதிப்பு சாதாரண ஒன்றாக இருந்தாலும் அவை அடிக்கடி வந்தால் நமக்கு கடும்
அவதியாக இருக்கும். இந்த விக்கல் தசைப்பிடிப்பு மூடிய குரல்வளையுடன் மோதும் போது ஏற்படுகிறது. இதனால் தான் ஒரு வித ஒலி ஏற்பட்டு லேசாக தூக்கித் தூக்கி போடுகிறது.

தொடர் விக்கல் பாதிப்பு சரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள பாட்டி வைத்தியத்தை முயற்சித்து பார்க்கலாம்.

பாட்டி வைத்தியம் 01:

ஒரு கிண்ணத்தில் 5 தேக்கரண்டி தயிர் மட்டும் 1/4 தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து சாப்பிட்டால் விக்கல் நிற்கும்.

பாட்டி வைத்தியம் 02:

1 துண்டு சுக்கை பொடித்து தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் நிற்கும்.

பாட்டி வைத்தியம் 03:

விக்கல் வரும் போது ஒரு ஸ்பூன் சர்க்கரை சாப்பிட்டால் விக்கல் உடனடியாக நிற்கும்.

பாட்டி வைத்தியம் 04:

விக்கல் தொடர்ந்து வரும் பொழுது 1 கிளாஸ் நீர் அருந்துவது நல்லது.

பாட்டி வைத்தியம் 05:

கொத்தமல்லியை கசாயம் செய்து சாப்பிட்டால் விக்கல் நிற்கும்.

பாட்டி வைத்தியம் 06:

எலுமிச்சை சாறுடன் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் விக்கல் நிற்கும்.

பாட்டி வைத்தியம் 07:

ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டால் விக்கல் பிரச்சனை சரியாகும்.

Previous articleநகங்களுக்கு நெயில் பாலிஷ் பயன்படுத்துபவர்கள் இதை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்!
Next articleகிலோ கணக்கில் தேங்கி கிடந்த மலம் முழுவதும் வெளியேற இதை 1 கிளாஸ் அருந்துங்கள்!