சர்க்கரை நோய்க்கு எமன் இந்த மூலிகை இலை!! இதை எங்கு பார்த்தாலும் விடாதீர்கள்!!

0
112
#image_title

சர்க்கரை நோய்க்கு எமன் இந்த மூலிகை இலை!! இதை எங்கு பார்த்தாலும் விடாதீர்கள்!!

இன்றைய உலகில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஒரு நோயாக சர்க்கரை உருவாகிவிட்டது. இந்த சர்க்கரை நோயை இயற்கை வழியில் குணமாக்குவது குறித்து சொல்லப்பட்டுள்ளது.

தூதுவளை இலை ஒரு கைப்பிடி அளவு எடுத்து வெயிலில் உலர்த்திக் கொள்ளவும். இதை அரைத்து பவுடராக்கி ஒரு டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.

ஒரு கிளாஸ் சூடனான நீரில் இந்த தூதுவளை இலை பொடி ஒரு ஸ்பூன் அளவு சேர்த்து குடித்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.

தூதுவளை இலையை பொடி செய்து தான் சாப்பிட வேண்டும் என்று இல்லை. பச்சையாக கூட சாப்பிடலாம். தூதுவளை இலை அதிகரித்த சர்க்கரை அளவை நொடியில் கட்டுப்படுத்த உதவுகிறது.

தூதுவளை இலை பொடியை பாலில் கலந்து குடிக்கலாம். தண்ணீர் அல்லது பால் என்று எதில் தூதுவளை பொடி கலந்து குடித்தாலும் சரி சர்க்கரை, தேன் போன்ற எந்த இனிப்பையும் சேர்த்துக் கொள்ள கூடாது என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

தூதுவளை இலை சர்க்கரை நோய்க்கு மட்டும் இன்றி சளி தொல்லைக்கு, கருப்பை வாய் புற்றுநோய்க்கு சிறந்த தீர்வாக இருக்கிறது.