மலக்குடலில் இறுகி கிடக்கும் மலத்தை இளகி வெளியில் தள்ளும் அதிசய பானம் இது!

0
115
#image_title

மலக்குடலில் இறுகி கிடக்கும் மலத்தை இளகி வெளியில் தள்ளும் அதிசய பானம் இது!

எளிதில் ஜீரணமாகாத உணவை சாப்பிடுவதால் செரிமான மண்டலம் பாதிப்படைகிறது. இதனால் மலக்குடல் பகுதியில் மலம் தேங்கி நாளடைவில் மலச்சிக்கல் பாதிப்பை ஏற்படுகிறது.

உடலில் தேங்கி கிடக்கும் தேவையற்ற கழிவுகளை ஆசனவாய் வழியாக வெளியேற்றாவிட்டால் பல உபாதைகளை உடல் சந்திக்க நேரிடும்.

காலையில் மலம் கழிக்கும் பழக்கம் கொண்டிருந்தால் மலச்சிக்கல் ஏற்படுவது தவிர்க்கப்படும். ஆனால் பிஸியான உலகில் மலம் கழிக்க கூட நேரம் இல்லாமல் பலர் நாட்களை கடத்துகின்றனர். இதனால் ஏற்படும் பின்விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)பால்
2)விளக்கெண்ணெய்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடாக்கவும். மிதமான தீயில் பாலை நன்கு சூடாக்கவும்.

பிறகு இதை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து குடிக்கவும். இந்த பாலை காலையில் உடன் செய்து குடிக்க வேண்டும். அல்லது இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் இந்த பாலை குடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதினால் மலக்குடலில் தேங்கி கிடந்த மலக் கழிவுகள் அனைத்தும் முந்தி அடித்துக் கொண்டு வெளியேறும்.