கண் கண்ணாடிக்கு ஒரு வாரத்தில் குட் பாய் சொல்ல வைக்கும் மேஜிக் பால் இது!

Photo of author

By Divya

கண் கண்ணாடிக்கு ஒரு வாரத்தில் குட் பாய் சொல்ல வைக்கும் மேஜிக் பால் இது!

இன்றைய காலகட்டத்தில் உடலில் உயிருக்கு ஆபத்தான நோய்கள் ஏற்படுவது சாதாரண ஒன்றாகி விட்டது. அதிலும் கண் பார்வை குறைபாடு, கண் எரிச்சல், கண் வலி பாதிப்பால் பலர் அவைத்தியடைந்து வருகின்றனர். இதை குண்மாக்க வீட்டு வைத்தியத்தை பின்பற்றவும்.

தேவையான பொருட்கள்:-

1)பெருஞ்சீரகம்
2)தேங்காய்
3)பாதாம்
4)கசகசா
5)கற்கண்டு

செய்முறை:-

ஒரு கப் தேங்காய் துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைக்கவும். இதை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டிக் கொள்ளவும். பிறகு 10பாதாம் பருப்பை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

அடுத்து அடுப்பு பற்ற வைத்து ஒரு பாத்திரம் வைத்து அரைத்த தேங்காய் பாலை ஊற்றி சூடாக்கவும்.

பால் சூடானதும் நறுக்கி வைத்துள்ள பாதாம் பருப்பு, 1/4 தேக்கரண்டி கசகசா, 1/2 தேக்கரண்டி பெருஞ்சீரகம் மற்றும் சுவைக்காக சிறிது வெள்ளை கட்டி கற்கண்டு போட்டு காய்ச்சவும்.

தேங்காய் பால் நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை அணைக்கவும். இதை ஒரு கிளாஸுக்கு ஊற்றி இளஞ்சூடாக இருக்கும் பொழுது குடிக்கவும். இந்த பால் கண் பார்வை மங்குதல், கண் எரிச்சல், கண் வலி உள்ளிட்டவைகளை குணமாக்குவதோடு கண் பார்வையை தெளிவாக்கும்.