12க்கும் மேற்பட்ட நோய்களை குணமாக்கும் ஒரே பானம் இதுதான்!! அனைவரும் குடித்துப் பாருங்கள்!!

0
133

12க்கும் மேற்பட்ட நோய்களை குணமாக்கும் ஒரே பானம் இதுதான்!! அனைவரும் குடித்துப் பாருங்கள்!!

உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை அளிக்கக்கூடிய ஒரு எனர்ஜியான பானத்தை எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை இங்கு பார்ப்போம். உடல் சோர்வு உடல் பருமன் இடுப்பு வலி மூட்டு வலி, முழங்கால் வலி கழுத்து வலி கை வலி, கால் வலி என அனைத்து விதமான நோய்களையும் இந்த பானம் சரி செய்து விடும். எனவே சத்து மிக்க இந்த பானத்தை எவ்வாறு தயாரிக்கலாம் என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
பால்
சோம்பு
இஞ்சி

பால் என்றாலே நம் அனைவருக்கும் தெரிவது கால்சியம் சத்து தான் எனவே இதில் நிறைந்து இருக்கக்கூடிய கால்சியம் சத்தானது எலும்பு பலவீனம் எலும்பில் ஏதேனும் பிரச்சனை என எதுவாக இருந்தாலும் அதை அனைத்தையும் சரி செய்து முழங்கால் வலி கை வலி மூட்டு வலி இடுப்பு வலி கால் வலி என அனைத்தையும் சரி செய்யும் திறன் வாய்ந்தது.

சோம்பு சமையலறையில் சமையலுக்கு பயன்படுத்தி கூடிய பொருள் மட்டும் அல்ல இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது. இதில் கால்சியம் சத்து நிறைந்து காணப்படுகிறது. இந்த சோம்பு சாப்பிடுவதால் கண் பார்வை நன்கு தெரியும். அதேபோல் வாயில் ஏற்படக்கூடிய துர்நாற்றத்தையும் இந்த சோம்பானது சரி செய்யும்.

இஞ்சியானது நம் உடம்பில் ஜீரண சக்தி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த மிகவும் உதவுகிறது.

செய்முறை:
1. அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு கிளாஸ் அளவு பாலை ஊற்றிக் கொள்ளவும்.

2. பாலுடன் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு சோம்பை சேர்த்துக் கொள்ளவும்.

3. பிறகு இதனுடன் ஒரு இன்ச் அளவு இஞ்சியை தோலை நீக்கி நன்கு சீவி சேர்த்துக் கொள்ளவும். இஞ்சி இல்லாத பட்சத்தில் சுக்குப்பொடியை இதற்கு பதிலாக சேர்த்துக் கொள்ளலாம்.

4. பாலில் சோம்பு மற்றும் இஞ்சியை சேர்த்த பிறகு பால் நன்றாக கொதித்து வர வேண்டும்.

5. பால் நன்கு கொதித்த பின்னர் அதை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

இதில் சுவைக்காக சிறிதளவு நாட்டுச்சர்க்கரை அல்லது தேனே கலந்து தொடர்ந்து மூன்று நாட்களுக்கு குடித்து வர உடம்பில் இருக்கக்கூடிய கால்சியம் குறைபாடு உடனடியாக சரியாகும். எனவே மூட்டு வலி முழங்கால் வலி இடுப்பு வலி முதுகு வலி கை வலி, கால் வலி, உடல் சோர்வு என அனைத்துமே மூன்றே நாளில் உடனடியாக குணமாகும்.

இந்த பானமானது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண் பெண் இருபாலருக்கும் மிகவும் சிறந்தது. மேலும் இந்த வானத்தினால் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது.

 

 

 

Previous articleமஞ்சள் கறை படிந்த பற்களுக்கு குட்பை சொல்லிடுங்க!! இனி நன்றாக புன்னகை செய்யுங்கள்!!
Next articleஇந்த இலை தங்கத்தை விட பெரியது!! எங்கேயாவது கிடைத்தால் விட்டு விடாதீர்கள்!!