லொக் லொக் என இருமல் சளியை சரி செய்ய இந்த ஒரு இலை போதும்!!
கோடை காலம் மற்றும் மழை காலம் என்றாலும் பலருக்கும் இந்த பருவநிலை மாற்றத்தால் இருமல் சளி காய்ச்சல் ஏற்பட்டு விடுகிறது. இதில் பலருக்கும் மருத்துவரை சந்தித்து மரண மாத்திரைகளை பெற்று சாப்பிட்டு வந்தாலும் முழுமையாக குணமாகுவதில்லை. அவ்வாறு இருப்பவர்கள் இந்த பதிவில் வருவதை பின்பற்றினால் போதும். இரண்டு அல்லது மூன்று நாட்களில் எப்பேர்பட்ட சளி இருமல் பிரச்சனையும் சரி செய்து விடும்.
அந்த வகையில் முக்கியமாக இதற்கு தேவையான பொருளாக இருப்பது கற்பூரவல்லி மற்றும் துளசி இலைகள் தான். இந்த பதிவில் வருவதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தலாம்.
செய்முறை:
குழந்தைகள் அதிக அளவில் திரும்பி வந்தால் கற்பூரவள்ளி இலையை நன்றாக இடித்து அதில் உள்ள சாற்றை எடுத்து அதில் சிறிதளவு கற்கண்டு சேர்த்து கொடுத்து வரலாம்.
அதேபோல கற்பூரவள்ளி மற்றும் துளசி இலைகளை நன்றாக தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். பின்பு அதில் சிறிதளவு தேன் சேர்த்து குடித்து வர சளி கட்டுக்குள் வரும்.
குறிப்பாக குழந்தைகளுக்கு ஒன்றிலிருந்து இரண்டு மில்லி அளவு கொடுக்கலாம்
இதுவே பெரியவர்கள் என்றால் பத்து முதல் 15 மில்லி அளவு எடுத்துக் கொள்ளலாம்.